iFLICKS தொடர்புக்கு: 8754422764
மலைப்பகுதியில் மழை நீடிப்பு - அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்வு

ஜூன் 20, 2018 17:56

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா இன்று (19-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

ஜூன் 19, 2018 14:24

மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19, 2018 09:03

குற்றாலத்தில் மரத்தில் கார் மோதி டிரைவர் பலி

குற்றாலத்தில் மரத்தில் கார் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜூன் 18, 2018 20:21

டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி- விக்கிரமராஜா

வால்மார்ட் நிறுவனத்தை கண்டித்து டெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி விக்கிரமராஜா அறிவிப்பு

ஜூன் 18, 2018 17:10

வள்ளியூரில் கணவர் வெளிநாடு சென்றதால் புதுப்பெண் மாயம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருமணம் ஆன 4 மாதத்தில் கணவர் வெளிநாடு சென்றதால் புதுப்பெண் மாயமானாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 18, 2018 16:06

ஜூலை 12-ந்தேதி நடிகர் எஸ்வி சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு- நெல்லை கோர்ட்டு எச்சரிக்கை

அடுத்த மாதம் 12-ந்தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #SVeShekher

ஜூன் 18, 2018 14:36

சுவரில் துளையிட்டு மது கடைக்கு தீவைப்பு- ரூ. 22 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூரில் உள்ள மது கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

ஜூன் 18, 2018 13:02

சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

ஜூன் 17, 2018 19:38

மானூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

மானூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஜூன் 16, 2018 23:39

கடையநல்லூரில் நகை பணத்துடன் மாணவி கடத்தல்: 6 பேருக்கு வலைவீச்சு

வீட்டில் தனியாக இருந்த மாணவியை கும்பல் கடத்தி சென்று உள்ளது. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

ஜூன் 16, 2018 17:05

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது - சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.

ஜூன் 16, 2018 13:15

சங்கரன்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சங்கரன்கோவிலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜூன் 15, 2018 22:02

கல்லிடைக்குறிச்சியில் புரோட்டா மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை

மதுகுடிக்க கூடாது என்று மனைவி திட்டியதால் மனமுடைந்த புரோட்டா மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 15, 2018 20:45

நெல்லை கிராம மக்களிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடிய பிரதமர் மோடி

டிஜிட்டல் இந்தியா திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. #DigitalIndiaKiBaatPMKeSaath

ஜூன் 15, 2018 13:10

குற்றாலம் அருகே பெண் தற்கொலை

குற்றாலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 14, 2018 17:16

வெண்ணமடை குளம் முழுவதுமாக நிரம்பியது - படகு போக்குவரத்து தொடங்குவது எப்போது?

வெண்ணமடை குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 14, 2018 15:04

பிரியாணி பார்சலில் சிக்கன் பீஸ் இல்லை: கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

நெல்லை அருகே கணவன், மனைவியை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

ஜூன் 14, 2018 13:31

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை - குண்டாறு அணை நிரம்பியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அடியானது குண்டாறு அணையும் நிரம்பியது.

ஜூன் 14, 2018 13:06

4 நாள் தடைக்கு பிறகு களக்காடு தலையணைக்கு செல்ல இன்று முதல் அனுமதி

வெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

ஜூன் 14, 2018 10:12

மானூர் அருகே பஸ் - டிராக்டர் மோதி விபத்து: ஒருவர் பலி

மானூர் அருகே பஸ் - டிராக்டர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

ஜூன் 13, 2018 23:43

5

ஆசிரியரின் தேர்வுகள்...