iFLICKS தொடர்புக்கு: 8754422764

திருச்சியில் ‘மயக்க லட்டு’ கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையடிக்கும் பலே பெண்

திருச்சியில் ‘மயக்க லட்டு’ கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையடிக்கும் பலே பெண்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ‘மயக்க லட்டு’ கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையடிக்கும் பலே பெண் பறிகொடுத்தவரிடமே சிக்கிக்கொண்டார்

பதிவு: ஜனவரி 01, 2020 19:59 IST

திருச்சி அருகே விபத்து- புத்தாண்டு கொண்டாட சென்ற 2 வாலிபர்கள் பலி

திருச்சி அருகே விபத்து- புத்தாண்டு கொண்டாட சென்ற 2 வாலிபர்கள் பலி

திருச்சி அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் புத்தாண்டு கொண்டாட சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: ஜனவரி 01, 2020 16:28 IST

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி - கி.வீரமணி

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி - கி.வீரமணி

குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி நடப்பதாக கி.வீரமணி கூறியுள்ளார்.

பதிவு: டிசம்பர் 31, 2019 20:55 IST

மனைவியிடம் வரதட்சணை கொடுமை - ஓட்டல் மேலாளர் மீது வழக்கு

மனைவியிடம் வரதட்சணை கொடுமை - ஓட்டல் மேலாளர் மீது வழக்கு

திருச்சி அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய ஓட்டல் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 30, 2019 17:43 IST

வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் விவகாரம் - அதிகாரிகளை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் விவகாரம் - அதிகாரிகளை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

மணப்பாறை அருகே வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கும் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: டிசம்பர் 28, 2019 20:21 IST

லால்குடி அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- புரோட்டா மாஸ்டர் கைது

லால்குடி அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- புரோட்டா மாஸ்டர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: டிசம்பர் 27, 2019 10:25 IST

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியது ஏன்? - விவசாயி விளக்கம்

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியது ஏன்? - விவசாயி விளக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியது ஏன்? என்பது குறித்து விவசாயி சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அப்டேட்: டிசம்பர் 26, 2019 17:45 IST
பதிவு: டிசம்பர் 26, 2019 14:54 IST

திருச்சி-அரியலூரில் 2 வேட்பாளர்கள் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

திருச்சி-அரியலூரில் 2 வேட்பாளர்கள் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

திருச்சி-அரியலூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் மரணமடைந்ததால் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதிவு: டிசம்பர் 25, 2019 13:19 IST

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

பதிவு: டிசம்பர் 25, 2019 08:54 IST

திருச்சி அருகே லாரி மோதி சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலி

திருச்சி அருகே லாரி மோதி சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலி

திருச்சி அருகே லாரி மோதி சாலைப்பணியாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: டிசம்பர் 24, 2019 16:00 IST

மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம்- ராமகோபாலன் பேட்டி

மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம்- ராமகோபாலன் பேட்டி

திருச்சியில் இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ராமகோபாலன், மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம் என்றார்.

பதிவு: டிசம்பர் 23, 2019 10:47 IST

திருச்சி அருங்காட்சியகத்தில் பஞ்சலோக சிலைகள் திருட்டு - முக்கிய குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருச்சி அருங்காட்சியகத்தில் பஞ்சலோக சிலைகள் திருட்டு - முக்கிய குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருச்சி அருங்காட்சியகத்தில் பஞ்சலோக சிலைகள் திருட்டப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.

பதிவு: டிசம்பர் 21, 2019 18:13 IST

2022-க்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயம்- தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

2022-க்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயம்- தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தகவல்

2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பாதைகளும் முற்றிலும் மின்மயமாக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

பதிவு: டிசம்பர் 21, 2019 10:18 IST

உள்ளாட்சி பதவிகள் ஏலம் - 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

உள்ளாட்சி பதவிகள் ஏலம் - 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியை ஏலம் எடுத்தது தொடர்பாக 3 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பதிவு: டிசம்பர் 20, 2019 18:23 IST

விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி 14 நாட்கள் காத்திருப்பு போராட்டம்- அய்யாக்கண்ணு

விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி 14 நாட்கள் காத்திருப்பு போராட்டம்- அய்யாக்கண்ணு

விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 14 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

பதிவு: டிசம்பர் 19, 2019 22:39 IST

சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பதிவு: டிசம்பர் 18, 2019 19:47 IST

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜக அரசு சதி- கார்த்தி சிதம்பரம் பேட்டி

இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பாஜக அரசு சதி- கார்த்தி சிதம்பரம் பேட்டி

இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு பா.ஜ.க. அரசு சதி செய்து வருகிறது என்று கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: டிசம்பர் 18, 2019 17:14 IST

வீட்டின் கதவை பூட்ட மறந்து ரூ.1 லட்சத்தை இழந்த அதிகாரி

வீட்டின் கதவை பூட்ட மறந்து ரூ.1 லட்சத்தை இழந்த அதிகாரி

திருச்சியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை பூட்ட மறந்த அதிகாரி வீட்டில் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார்.

பதிவு: டிசம்பர் 17, 2019 22:23 IST

திருச்சி அருகே விசாரணை கைதி மரணம் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

திருச்சி அருகே விசாரணை கைதி மரணம் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

திருச்சி அருகே விசாரணை கைது மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

பதிவு: டிசம்பர் 17, 2019 17:11 IST

விடுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கல்லூரி மாணவிகள் திடீர் மறியல்

விடுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கல்லூரி மாணவிகள் திடீர் மறியல்

விடுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கல்லூரி மாணவிகள் கையில் வாளியுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: டிசம்பர் 16, 2019 20:25 IST

திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் சேதம்

திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் சேதம்

திருச்சியில் இன்று அதிகாலை தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள டயர்களும் எரிந்து சேதமடைந்தது.

அப்டேட்: டிசம்பர் 15, 2019 17:08 IST
பதிவு: டிசம்பர் 15, 2019 16:08 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store