திருச்சியில் கஞ்சா விற்பனை - வழிப்பறி: 2 வாலிபர் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

மண்ணச்சநல்லூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திருச்சிக்கு ரெயிலில் வந்த படகு தொழிலாளி மாயம்

திருச்சிக்கு ரெயிலில் வந்த படகு தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பெல் வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை- ஊழியர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரணை

திருச்சி பெல் வங்கியில் ரூ.1.50 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் தாயை கட்டையால் அடித்துக்கொன்ற மகன்

திருச்சியில் இன்று அதிகாலையில் தாயை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை- கலெக்டர் வழங்கினார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார்.
குடும்பதகராறில் பழவியாபாரி தற்கொலை

திருச்சி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதால் பழவியாபரி தற்கொலை செய்து கொண்டார்.
காதலிக்காக உயிரை விட்ட ஜீவித் பற்றி உருக்கமான தகவல்

திருச்சியில் வாலிபர்களிடன் இருந்து காதலியை காப்பாற்றி பலியான கல்லூரி மாணவர் ஜீவித் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
காதலியை காப்பாற்றிய கல்லூரி மாணவர் ஆற்றில் முழ்கி பலி

திருச்சியில் காதலியுடன் தனிமையில் இருந்தபோது வாலிபர்களால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

அரியமங்கலம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அடுத்தடுத்து 3-வது சம்பவம்: திருச்சி பெல் வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1½ கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ய முயற்சி- 2 பேர் கைது

திருச்சியில் தனிமையில் இருந்தபோது காதல் ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுஜித் மீட்புப்பணி போல் டாக்டர்கள் போராட்டத்திலும் அரசு மெத்தனப்போக்கு- திருநாவுக்கரசர் எம்.பி.

சுஜித் மீட்பு பணியில் காட்டிய மெத்தனப் போக்கை டாக்டர்கள் போராட்டத்தில் அரசு காட்டக்கூடாது என்று திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்துள்ளார்.
குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மண்ணச்சநல்லூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

மண்ணச்சநல்லூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் தொழில் முடங்கியது.
சுஜித்திற்கு அஞ்சலி செலுத்த நடுக்காட்டுப்பட்டியில் திரளும் பொதுமக்கள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்திற்கு நடுக்காட்டுப்பட்டியில் பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஏராளமான சொத்து, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்து இறந்தது எப்படி?- மணப்பாறை போலீசார் விசாரணை

நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்து இறந்தது எப்படி? என்பது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சுஜித் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிய முதல்வர், துணை முதல்வர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் பெற்றோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.