திருச்சி மன்னார்புரம்-திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

திருச்சி மன்னார்புரம் மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
முசிறி அருகே மணல் திருடிய 5 வாலிபர்கள் கைது

முசிறி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டுகளில் மணல் மூட்டைகளை கடத்திய 5 வாலிபர்களை கைது செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும்- கே.என்.நேரு பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
அய்யாற்றில் மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்

அய்யாற்றில் இருந்து 2 டிராக்டரில் அனுமதியின்றி திருட்டுதனமாக மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றுபவர் இவர்- சீமான் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவார் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் - காருக்குள் பெண் எரித்துக்கொலை

திருச்சி அருகே வனப்பகுதியில் காருக்குள் வைத்து பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகன் நாளை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
திருச்சி-துபாய் விமானம் பழுதால் விடிய, விடிய தவித்த பயணிகள்

திருச்சி விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விடிய விடிய தவித்தனர்.
முசிறி பகுதியில் மது விற்றவர் கைது

முசிறி பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

திருச்சியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை

திருவெறும்பூர் அருகே பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி வார்டனை குத்திக்கொன்ற மாணவர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய காரணம்

திருச்சி அருகே கல்லூரி விடுதி வார்டனை மாணவர் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1½ லட்சத்திற்கு ஆண் குழந்தை விற்பனை

மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.1½ லட்சத்திற்கு ஆண் குழந்தை ஒன்று விற்கப்பட்ட சம்பவம் குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- 100 பேர் சிக்கினர்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த வியாபாரிகள் 100 பேர் சிக்கினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சியில் நடந்து சென்ற ஆசிரியையிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மயானத்துக்கு பாதை வசதி கேட்டு நடுரோட்டில் மூதாட்டி உடலை எரிக்க முயன்ற பொதுமக்கள்

திருச்சி அருகே மயானத்துக்கு பாதை வசதி கேட்டு நடுரோட்டில் மூதாட்டி உடலை எரிக்க முயன்ற பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து

திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.