iFLICKS தொடர்புக்கு: 8754422764

கொரோனா பாதிப்பு அறிகுறி- திருச்சியில் 3 பேர் சிறப்பு வார்டில் அனுமதி

கொரோனா பாதிப்பு அறிகுறி- திருச்சியில் 3 பேர் சிறப்பு வார்டில் அனுமதி

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 14, 2020 12:29 IST

ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை முதல் பக்தர்களிடம் மருத்துவ பரிசோதனை

ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை முதல் பக்தர்களிடம் மருத்துவ பரிசோதனை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலில் நாளை முதல் பக்தர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பதிவு: மார்ச் 13, 2020 15:15 IST

ரெயிலில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - போலீசார் விசாரணை

ரெயிலில் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - போலீசார் விசாரணை

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலில் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 12, 2020 20:58 IST

திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 11, 2020 17:34 IST

திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகர் வாகனம் தீ வைத்து எரிப்பு

திருச்சி அருகே இந்து முன்னணி பிரமுகர் வாகனம் தீ வைத்து எரிப்பு

திருச்சி அருகே நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகர் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: மார்ச் 11, 2020 11:52 IST

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: தமிழிசை சவுந்தரராஜன்

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: தமிழிசை சவுந்தரராஜன்

‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.

பதிவு: மார்ச் 11, 2020 07:24 IST

திருச்சியில் போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்கள் கைது

திருச்சியில் போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்கள் கைது

திருச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த 2 பேர் போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 10, 2020 19:44 IST

திருச்சி அருகே போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்கள் கைது

திருச்சி அருகே போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்கள் கைது

திருச்சி அருகே போலீசாரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 10, 2020 17:35 IST

கூட்டணி கட்சிகளுக்கு திமுக, ராஜ்யசபா எம்.பி., சீட் கொடுக்காதது ஏன்?- திருமாவளவன் விளக்கம்

கூட்டணி கட்சிகளுக்கு திமுக, ராஜ்யசபா எம்.பி., சீட் கொடுக்காதது ஏன்?- திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.

பதிவு: மார்ச் 10, 2020 11:01 IST

கொரோனா வைரஸ்- திருச்சி அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் கூடுதல் வசதிகள்

கொரோனா வைரஸ்- திருச்சி அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் கூடுதல் வசதிகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மார்ச் 10, 2020 10:25 IST

ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பதிவு: மார்ச் 10, 2020 08:51 IST

திருச்சியில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்கியவர் மரணம்

திருச்சியில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்கியவர் மரணம்

திருச்சி தில்லைநகர் பகுதியில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: மார்ச் 09, 2020 22:20 IST

பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடியவர் கைது

பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடியவர் கைது

திருச்சியில் சாலையோர கடையில் இரவு பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த நபரிடம் செல்போனை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

அப்டேட்: மார்ச் 09, 2020 22:59 IST
பதிவு: மார்ச் 09, 2020 21:40 IST

திருச்சியில் காய்கறி விலை மலிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

திருச்சியில் காய்கறி விலை மலிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை மலிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: மார்ச் 09, 2020 19:27 IST

மண்ணச்சநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்

மண்ணச்சநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பதிவு: மார்ச் 09, 2020 19:13 IST

திருச்சி அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருச்சி அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருச்சி அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 09, 2020 16:55 IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை- சீமான் தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை- சீமான் தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்று கூறியதாக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் பேசியுள்ளார்.

பதிவு: மார்ச் 09, 2020 12:17 IST

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி நடுவானில் திடீர் மரணம்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி நடுவானில் திடீர் மரணம்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி நடுவானில் திடீர் மரணம் அடைந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 09, 2020 10:49 IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.36½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சிக்கிய புதுக்கோட்டையை சேர்ந்தவர் உள்பட 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 09, 2020 08:48 IST

பழைய இரும்புக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்

பழைய இரும்புக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்

பழைய இரும்புக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பதிவு: மார்ச் 07, 2020 19:19 IST

மது போதையில் முதியவரிடம் தகராறில் ஈடுப்பட்ட வாலிபர் கைது

மது போதையில் முதியவரிடம் தகராறில் ஈடுப்பட்ட வாலிபர் கைது

மது போதையில் முதியவரிடம் தகராறில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மார்ச் 07, 2020 16:54 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store