iFLICKS தொடர்புக்கு: 8754422764
திருச்சியில் இளம்பெண் கடத்தல்?

ஜூன் 20, 2018 18:11

திருவெறும்பூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருவெறும்பூர் அருகே குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 20, 2018 17:16

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவர் கைது

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 20, 2018 14:49

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju

ஜூன் 20, 2018 12:54

நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயம்

புலிவலம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.

ஜூன் 19, 2018 21:31

மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த முதியவர் அடித்துக்கொலை

திருச்சி அருகே மணல் திருட்டு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஜூன் 18, 2018 20:02

பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வரை நெருங்கி வந்த நாகை வாலிபர்

திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வரை நெருங்கி வந்த நாகை வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூன் 18, 2018 14:34

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது- முதலமைச்சர் பேட்டி

18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #18MLAs #TNCM #EdappadiPalanisamy

ஜூன் 18, 2018 12:43

எடமலைப்பட்டிபுதூர் ஆட்டோ டிரைவர் கொலையில் 2 பேரிடம் போலீசார் விசாரணை

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆட்டோ டிரைவர் கொலையில் அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜூன் 17, 2018 20:28

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ஜூன் 16, 2018 22:10

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 120 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயிலிருந்து வந்த பயணியிடம் ரூ.3.73 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport #GoldSeized

ஜூன் 15, 2018 11:39

பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் - சீதாராம் யெச்சூரி

இந்தியா மேம்படவும், மக்கள் வளம் பெறவும் மத்தியில் பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். #SitaramYechury #BJP

ஜூன் 15, 2018 11:41

திருச்சி ரெயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

ருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதார துறை, எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

ஜூன் 14, 2018 21:52

விமான நிலைய மோதல் வழக்கு: திருச்சி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜர்

விமான நிலையத்தில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். #vaiko #seeman #naamtamilarkatchi

ஜூன் 14, 2018 12:02

சாலை தடுப்பு கம்பியில் மோதி போலீஸ்காரர் பலி - துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

ஜூன் 13, 2018 21:22

திருச்சி வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வாலிபர் உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport #GoldSeized

ஜூன் 13, 2018 10:26

பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை- எச்.ராஜா

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூன் 12, 2018 15:53

திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenary

ஜூன் 12, 2018 10:46

ஆட்டோ-மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தல்: 2 பேர் கைது

முசிறி அடுத்த வேளகாநத்தம் பகுதியில் திருட்டுத்தனமாக ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 11, 2018 21:53

விமான நிலைய மோதல் சம்பவம் திருச்சி கோர்ட்டில் ம.தி.மு.க. நிர்வாகிகள் சரண்

திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து மதிமுக நிர்வாகிகள் கோர்ட்டில் சரணடைந்தனர்.

ஜூன் 11, 2018 14:11

திருச்சி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்று- மரம் முறிந்து விழுந்து 2 பேர் நசுங்கி பலி

மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

ஜூன் 11, 2018 10:48

5

ஆசிரியரின் தேர்வுகள்...