iFLICKS தொடர்புக்கு: 8754422764

பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி அடித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது

பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி அடித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில், தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 16, 2020 15:21 IST

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை

பெரியகுளம் அருகே பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 15, 2020 11:14 IST

மீண்டும் 50 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

மீண்டும் 50 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 50 அடியை நெருங்கி உள்ளது.

பதிவு: நவம்பர் 15, 2020 11:10 IST

தேனி அருகே மூதாட்டி தற்கொலை

தேனி அருகே மூதாட்டி தற்கொலை

தேனி அருகே மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: நவம்பர் 13, 2020 16:09 IST

உத்தமபாளையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் அருகே தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 13, 2020 15:57 IST

‘இன்று கடைசி நாள்’ என்ற வாசகத்தோடு மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்

‘இன்று கடைசி நாள்’ என்ற வாசகத்தோடு மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் ‘இன்று கடைசி நாள்’ என்ற வாசகத்தோடு தொங்கிய மர்ம பார்சலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: நவம்பர் 12, 2020 08:55 IST

கம்பம் வனப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ரூ.50 லட்சம் கஞ்சா செடிகள் அழிப்பு

கம்பம் வனப்பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ரூ.50 லட்சம் கஞ்சா செடிகள் அழிப்பு

கம்பம் வனப்பகுதியில், மோப்ப நாய் உதவியுடன் ரூ.50 லட்சம் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.

பதிவு: நவம்பர் 12, 2020 04:30 IST

கடன் தொகையை நண்பர் செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட சலூன் கடைக்காரர் தற்கொலை

கடன் தொகையை நண்பர் செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட சலூன் கடைக்காரர் தற்கொலை

பெரியகுளம் அருகே கடன் தொகையை நண்பர் செலுத்தாததால் நிதிநிறுவனத்தில் ஜாமீன் கையெழுத்து போட்ட சலூன் கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: நவம்பர் 11, 2020 14:37 IST

தேவாரத்தில் காட்டுயானை மிதித்து ஆடு மேய்க்க சென்ற பெண் மரணம்

தேவாரத்தில் காட்டுயானை மிதித்து ஆடு மேய்க்க சென்ற பெண் மரணம்

தேவாரம் மலையடிவாரத்தில் காட்டுயானை மிதித்து ஆடு மேய்க்க சென்ற பெண் பரிதாபமாக இறந்தார். தொடர் உயிர் பலியால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 10, 2020 15:37 IST

பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: நவம்பர் 09, 2020 15:28 IST

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 08, 2020 14:50 IST

காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை- மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை- மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

உத்தமபாளையம் காளாத்தீசுவரர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 07, 2020 09:11 IST

ஆண்டிப்பட்டி அருகே 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னை மரம்

ஆண்டிப்பட்டி அருகே 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னை மரம்

ஆண்டிப்பட்டி அருகே 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னை மரம் வளர்ந்துள்ளது. இதனை பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

பதிவு: நவம்பர் 07, 2020 03:36 IST

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை

தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பதிவு: நவம்பர் 06, 2020 13:39 IST

ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் தவம் இருந்த அகோரி

ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் தவம் இருந்த அகோரி

ஆண்டிப்பட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் இறங்கி தவம் இருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: நவம்பர் 05, 2020 08:15 IST

பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் ஒன்றிய பகுதியில் 3 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பதிவு: நவம்பர் 04, 2020 19:47 IST

சிறுமி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் ராணுவ வீரர் கைது

சிறுமி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் ராணுவ வீரர் கைது

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பதிவு: நவம்பர் 04, 2020 07:28 IST

தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் நேற்று 12 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அப்டேட்: நவம்பர் 04, 2020 00:32 IST
பதிவு: நவம்பர் 04, 2020 00:14 IST

ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கடத்தல்- 2 பேர் கைது

ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கடத்தல்- 2 பேர் கைது

போடியில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 03, 2020 17:55 IST

ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து தையல் தொழிலாளி பலி

ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து தையல் தொழிலாளி பலி

ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து தையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: நவம்பர் 02, 2020 12:56 IST

தென்னந்தோப்பில் பதுக்கிய 4 டன் வெடிபொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

தென்னந்தோப்பில் பதுக்கிய 4 டன் வெடிபொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது

போடி அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 4 டன் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: நவம்பர் 02, 2020 07:12 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store