ஒரத்தநாடு அருகே நகை-பணத்தை எடுத்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

ஒரத்தநாடு அருகே மாமனார் வீட்டில் இருந்து நகை-பணத்தை எடுத்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
தஞ்சை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

தஞ்சை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு

தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சேதுபாவாசத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்- போலீசார் விசாரணை

சேதுபாவாசத்திரம் அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம் பகுதியில் தொடர் கனமழையால் 87 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் மழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் 87 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
வாலிபரை வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பிக்கு 4 ஆண்டு சிறை

கபிஸ்தலம் அருகே வாலிபரை வெட்டிய வழக்கில் அண்ணன், தம்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தஞ்சை ரெட்டிப்பாளையத்தில் மழையால் சேதமான மண்சாலையால் பொதுமக்கள் அவதி

தஞ்சை ரெட்டிப்பாளையத்தில் மழையால் சேதமான மண்சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தஞ்சையில் உச்சத்தை தொட்ட ‘வெங்காயம்’ விலை

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ.160க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரத்தநாட்டில் ஆசிரியை வீட்டில் திருட்டு

ஒரத்தநாட்டில் ஆசிரியை வீட்டில் பீரோவை உடைத்து பணம், நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
திருப்பனந்தாள் அருகே ரேஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு

திருப்பனந்தாள் அருகே ரேஷன் கடை அரிசியில் வண்டு, பூச்சிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருட்டு

கும்பகோணம் அருகே விவசாயி வயலில் மின் மோட்டார் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற வாலிபர் கைது

கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம் பகுதியில் தொடர் கனமழை- 37 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் 37 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. 2 பசு மாடுகள் இறந்துள்ளன.
தஞ்சையில் கனமழை: காவலாளியின் வீடு இடிந்து விழுந்தது

தஞ்சையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதில் காவலாளியின் வீடு இடிந்து விழுந்ததில் பொருட்கள் அனைத்தும் இடிபாடுக்குள் சிக்கி சேதமாகின.
காற்றுடன் மழை- திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்புகள் சாய்ந்தன

காற்றுடன் மழை பெய்ததால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் கரும்புகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே கடலில் இருந்து உருவான மணல் திட்டுகள் - மீன்பிடித் தொழில் முடக்கம்

அதிராம்பட்டினம் அருகே கடலில் இருந்து உருவான மணல் திட்டுகளால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது

தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவையாறு அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

திருவையாறு அருகே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரத்தநாடு அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

ஒரத்தநாடு அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் - 110 பேர் கைது

தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 110 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அரசு குடியிருப்பில் கலெக்டர் அலுவலக உதவியாளர் பெண்- கள்ளக்காதலன் வெட்டி படுகொலை

கலெக்டர் அலுவலக பெண் உதவியாளர், கள்ளக்காதலனுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.