கன்னங்குறிச்சியில் செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தற்கொலை

கன்னங்குறிச்சியில் செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
சொந்த ஊரில் பொங்கல் விழா கொண்டாடிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனது சொந்த கிராமமான எடப்பாடியை அடுத்துள்ள சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். #EdappadiPalaniswami
சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #MGR #Jayalalithaa
எடப்பாடி அருகே கறிக்கடை ஊழியர் அடித்துக்கொலை

எடப்பாடி அருகே கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் மட்டனுக்காக தந்தை-மகனை தாக்கிய போலீஸ் அதிகாரிகள்

சேலம் பனமரத்துப்பட்டி அருகே 2 கிலோ மட்டன் கறி தராத தந்தை மற்றும் மகனை போலீஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 76 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
ஓமலூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து- ரூ.1 லட்சம் எரிந்து சேதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
ஓமலூரில் அஜித் பட பேனர்கள் அகற்றம் - அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம்

ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
சபரிமலையில் யானை மிதித்து சேலம் அய்யப்ப பக்தர் பலி

சபரிமலையில் சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் 2-வது நாளாக ஸ்டிரைக் - அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2-வது நாளான இன்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
சேலம் - நாமக்கல்லில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின

சேலம், நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.#Bharatbandh
மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பலமடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
தலைவாசல் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த இளம்பெண் மர்ம மரணம்

தலைவாசல் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக பாட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 116 கன அடியாக சரிவு

நேற்று 117 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
சேலத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam
தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

சேலம் சூரமங்கலத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.