iFLICKS தொடர்புக்கு: 8754422764

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குகிறது - மீனவர்கள் அதிர்ச்சி

சிங்கள கடற்படையினர் சிறைபிடித்து சென்ற தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை இலங்கை அரசுடமையாக்க அந்த நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #fishermanboat #boat

ஆகஸ்ட் 30, 2018 11:11

300 பவுன் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய நடிகர் செந்தில் உறவினர்

நகைகளை அடமானம் வைத்ததையும், விற்றதையும் மறைப்பதற்காக வங்கியில் இருந்து நகை எடுத்து வரும்போது கொள்ளை போனதாக நடிகர் செந்திலின் உறவினர் நாடகமாடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. #JewelRobbery

ஆகஸ்ட் 29, 2018 11:43

நடிகர் செந்தில் உறவினரிடம் 300 பவுன் நகை வழிப்பறி - மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு

நடிகர் செந்தில் உறவினரிடம் பட்டப்பகலில் 300 பவுன் நகையை வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். #JewelRobbery

ஆகஸ்ட் 29, 2018 08:25

தொண்டி அருகே மணல் திருடிய 6 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

தொண்டி அருகே மணல் திருடியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆகஸ்ட் 28, 2018 14:44

ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 27, 2018 16:46

ராமநாதபுரம் அருகே நர்சிங் மாணவியிடம் கேலி - வாலிபர் மீது போக்சோ வழக்கு

நர்சிங் மாணவியை கேலி செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 27, 2018 12:49

உச்சிப்புளி அருகே மகனுடன் தாய் மாயம்

உச்சிப்புளி அருகே மகனுடன் தாய் மாய மானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27, 2018 12:30

ராமநாதபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை

முன்விரோத தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 27, 2018 12:13

தேவிபட்டிணத்தில் மாணவியிடம் பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 26, 2018 15:38

ஆர்.எஸ்.மங்கலத்தில் 4 வயது சிறுவன் கடத்தல்? போலீசார் விசாரணை

வீட்டு முன்பு விளையாடிய சிறுவன், திடீரென மாயமானான். அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 25, 2018 21:45

குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே குடிநீர் வழங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 25, 2018 15:39

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNFishermen

ஆகஸ்ட் 25, 2018 09:07

ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உறுதி செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுரை

ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் நடராஜன் தலைமையில், அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 24, 2018 17:15

ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர்- அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை

ராமநாதபுரத்துக்கு வைகை ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அமைச்சர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 24, 2018 17:03

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிக போக்குவரத்து சின்னங்கள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

தொண்டிஅருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிக போக்குவரத்து சின்னங்கள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 24, 2018 16:49

முதுகுளத்தூர் அருகே குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் கடத்தல் அதிகரிப்பு

முதுகுளத்தூர் அருகே குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. #Sandrobbery

ஆகஸ்ட் 24, 2018 16:32

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 767 மதுபாட்டில்கள் கொள்ளை

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 767 மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 24, 2018 16:23

உரம் இருப்பு-விலை பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

உரம் இருப்பு, விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 23, 2018 22:37

தொண்டியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம்- பயணிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதிய பஸ் நிலையத்திலிருந்து தினமும் காரைக்குடி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 23, 2018 14:55

கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கணவன், மாமியார் மீது பெண் புகார்

கூடுதல் வரதட்சணை கேட்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவன், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 23, 2018 14:47

இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படை கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFishermen

ஆகஸ்ட் 23, 2018 10:09

5

ஆசிரியரின் தேர்வுகள்...

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store