iFLICKS தொடர்புக்கு: 8754422764

‘நான் அவனில்லை‘ சினிமா பாணியில் 4 பெண்களை மணந்த ராமநாதபுரம் வாலிபர்

‘நான் அவனில்லை‘ சினிமா பாணியில் 4 பெண்களை மணந்த ராமநாதபுரம் வாலிபர்

“நான் அவனில்லை” சினிமா பாணியில் 4 பெண்களை திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது முதல் மனைவி புகாரளித்துள்ளார்.

பதிவு: ஜூலை 26, 2019 13:47 IST

திருவாடானையில் நிலம் மோசடி வழக்கில் 6 பேர் மீது வழக்கு

திருவாடானையில் நிலம் மோசடி வழக்கில் 6 பேர் மீது வழக்கு

நிலத்தை விற்பதாக கூறி ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க முயன்றது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 24, 2019 17:21 IST

ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ராமநாதபுரம் மாவட்ட ரே‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

பதிவு: ஜூலை 23, 2019 12:55 IST

தி.மு.க.வை நம்ப மக்கள் தயாராக இல்லை- அமைச்சர் மணிகண்டன் பேச்சு

தி.மு.க.வை நம்ப மக்கள் தயாராக இல்லை- அமைச்சர் மணிகண்டன் பேச்சு

தி.மு.க.வை மக்கள் நம்ப தயாராக இல்லை என்று பரமக்குடியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 22, 2019 22:15 IST

பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா?- ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை

பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா?- ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை

பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா? என்பது குறித்து ராமநாதபுரம், மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அப்டேட்: ஜூலை 20, 2019 10:34 IST
பதிவு: ஜூலை 20, 2019 10:25 IST

சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4,500 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

பதிவு: ஜூலை 20, 2019 09:52 IST

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியது - 4 மீனவர்கள் தவிப்பு

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியது - 4 மீனவர்கள் தவிப்பு

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்களை மீட்க காவல் படையினர் புறப்பட்டுச்சென்றனர்.

பதிவு: ஜூலை 19, 2019 10:04 IST

ராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்

ராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேஸ்வர மீனவர் வலையில் அரியவகை கடல்வாழ் உயிரினம் ஒன்று சிக்கியுள்ளது.

அப்டேட்: ஜூலை 18, 2019 19:25 IST
பதிவு: ஜூலை 18, 2019 19:14 IST

மீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்

மீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்

இலங்கை கடற்படை பிரச்சினை, டீசல் விலை உயர்வு எதிரொலியாக மண்டபத்தில் மீன்பிடி தொழிலை விட்டு தங்களது படகுகளை மீனவர்கள் உடைத்து விற்று வருகின்றனர்.

பதிவு: ஜூலை 17, 2019 23:48 IST

கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

குடிநீர் வசதி செய்துதர கோரி கடலாடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூலை 16, 2019 16:44 IST

தொண்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

தொண்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

தொண்டி அருகே வாலிபரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: ஜூலை 14, 2019 16:02 IST

கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 13, 2019 20:11 IST

கீழக்கரையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

கீழக்கரையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

கீழக்கரையில் வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 12, 2019 15:56 IST

முதுகுளத்தூரில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து, பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பதிவு: ஜூலை 12, 2019 15:52 IST

நெடுந்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

பதிவு: ஜூலை 12, 2019 15:38 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக மின்சாரம் பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக மின்சாரம் பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக உயர் மின் கோபுரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பதிவு: ஜூலை 11, 2019 17:37 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் மின் கோபுரத்தில் பழுது- 50 கிராமங்களில் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர் மின் கோபுரத்தில் பழுது- 50 கிராமங்களில் மின்தடை

உயர் மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 16:16 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு: ஜூலை 09, 2019 22:19 IST

மண்டபம் அருகே ஊருணி சேற்றில் சிக்கி பள்ளி மாணவன் பலி

மண்டபம் அருகே ஊருணி சேற்றில் சிக்கி பள்ளி மாணவன் பலி

குளிக்க சென்றபோது அரசு பள்ளி மாணவன் ஊருணி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

பதிவு: ஜூலை 08, 2019 22:46 IST

உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ராமநாதபுரத்தில் 2 நாட்களாக நீடித்த மின்தடை

உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ராமநாதபுரத்தில் 2 நாட்களாக நீடித்த மின்தடை

உயர்மின்கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மின்தடை நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பதிவு: ஜூலை 06, 2019 21:48 IST

பரமக்குடி அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு

பரமக்குடி அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு

குடும்ப பிரச்சினையில் இளம்பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 05, 2019 16:43 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store