திருவாடானை அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருவாடானை அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதல்- 2 பேர் பரிதாப பலி

திருவாடானை அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாப உயிரிழந்தனர்.
விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

விளையாட்டு விடுதிகளில் சேர பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திருவாடானை அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்கள் இனப்பெருக்க காலம் - 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

மீன் இனப்பெருக்க காலம் தொடங்குவதால் 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #FishingBan
துருக்கி நாட்டவர் ஊடுருவல் - ராமேஸ்வரம் கடற்பகுதியில் கடற்படை கமாண்டர் ஆய்வு

ராமேஸ்வரம் பகுதியில் துருக்கி நாட்டவர் ஊடுருவிய நிலையில், ராமேஸ்வரம் கடற்பகுதியில் இந்திய கடற்படை கமாண்டர் ஆய்வு செய்துவருகிறார்.
நடுக்கடலில் ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை கடற்படையிடம் 3 பேர் பிடிபட்டனர்

இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் படகை சோதனையிட்டதில் அதிலிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தேவிபட்டினத்தில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மரணம்

தேவிபட்டினத்தில் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் மூச்சுத்திணறி இறந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கமுதி அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு-கணவருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கும்பல் வெறிச்செயல்

ராமநாதபுரம் கமுதி அருகே இன்று காலை குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து பெண்ணின் 15 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல் அவரது கணவரை அரிவாள் வெட்டி விட்டு தப்பியோடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரசார் உண்ணாவிரதம்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் உரிமையை பறித்த மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ராமேசுவரம் அருகே கடலுக்கு சென்ற மீனவர் மரணம்- போலீசார் விசாரணை

ராமேசுவரம் அருகே கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்தது குறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி நுழைந்த துருக்கி நாட்டை சேர்ந்த ஆசாமி கைது

இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி படகு வழியாக ராமேஸ்வரத்துக்கு வந்த துருக்கி நாட்டை சேர்ந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
தடை காலத்தை முன்னிட்டு 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க தடை

இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது.
தொண்டியில் செல்போன் டவரில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்

செல்போன் டவரில் ஏறி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்-ராஜபாளையத்தில் தி.மு.க.-காங். ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியு றுத்தி தி.மு.க., சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று முதல் (திங்கட்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்- அன்வர் ராஜா பேட்டி

அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என அன்வர் ராஜா எம்.பி. கூறினார். #anwarrajamp #cauveryissue #parliament
ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.