புதுக்கோட்டை அருகே காதலியை கொன்று நாடகமாடிய காதலன்

புதுக்கோட்டை அருகே திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலியை கொன்று நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க கோரி அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்- 60 பேர் கைது

இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேர் கைது

புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2 ஆயிரத்து 566 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
மோட்டார் சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் பலி

மணமேல்குடி அடுத்த ஏகனிவயலில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
ஓய்வூதியர்கள் வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் - கருவூல அதிகாரி தகவல்

ஓய்வூதியர்கள் தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆலங்குடி அருகே வாலிபர் தற்கொலை

ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி அருகே விபத்தில் வாலிபர் பலி

அறந்தாங்கி அருகே பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கஜா புயல் நிவாரண நிதி கேட்டு கந்தர்வக்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி அருகே கார் மோதி 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்- டிரைவர் கைது

ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து - தாய்,2 குழந்தைகள் பலி

புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தாய், 2 குழந்தைகள் பலியாகினர்.
விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி- 15 வீரர்கள் படுகாயம்

விராலிமலை இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலியானார். 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். #jallikattu
புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. #Jallikattu2019 #Jallikattu #ViralimalaiJallikattu #GuinnessRecord
கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு தொடங்கியது

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைத்தார். #ViralimalaiJallikattu
கஜா புயலால் பாதிப்பு - ஆலங்குடி அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆலங்குடி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் விராலிமலையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
புதுக்கோட்டை அருகே காணும் பொங்கலில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட தாய்-மகள் ‘திடீர்’ பலி

ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஷம் குடித்து அரிசி ஆலை உரிமையாளர் தற்கொலை

புதுக்கோட்டை அருகே அரிசி ஆலை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தச்சங்குறிச்சியில் தமிழக அரசு அனுமதியுடன் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது

கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தமிழக அரசு அனுமதியுடன் முதல் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. #Jallikattu #Thatchankurichi
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் தொடர் நடவடிக்கை

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. #TNFishermen #SrilankanNavy
விவசாயிக்கு அரசு வழங்கிய புயல் நிவாரண தொகையை மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்த வங்கி

புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை , மகளின் கல்வி கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm #Storm