iFLICKS தொடர்புக்கு: 8754422764

புதுவையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது

புதுவையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு கூடுகிறது. #CauveryIssue

மார்ச் 06, 2018 09:49

ரெட்டிச்சாவடி அருகே ஷேர் ஆட்டோ மோதி புதுவை வாலிபர் பலி

ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் புதுவை வாலிபர் பலியானார்.

மார்ச் 05, 2018 23:05

வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

வில்லியனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

மார்ச் 05, 2018 22:59

கிருமாம்பாக்கம் அருகே ஆட்டோ டிரைவருக்கு சோடாபாட்டில் குத்து- மீனவர் கைது

கிருமாம்பாக்கம் அருகே முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவரை சோடா பாட்டிலால் குத்திய மீனவர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 05, 2018 22:54

வில்லியனூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற நர்சு மாயம்

வில்லியனூர் அருகே தோழி வீட்டுக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் நர்சை தேடி வருகிறார்கள்.

மார்ச் 05, 2018 17:28

முத்தியால்பேட்டையில் தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை

முத்தியால்பேட்டையில் வீட்டு செலவுக்கு மகன் பணம் கொடுக்காததால் தாய் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

மார்ச் 05, 2018 15:34

ரே‌ஷன்கடைகளை திறக்கக்கோரி ஒரு வாரம் தொடர் போராட்டம்- மார்க். கம்யூனிஸ்டு அறிவிப்பு

புதுவையில் ரேஷன்கடைகளை திறக்கக்கோரி வரும் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க். கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

மார்ச் 05, 2018 15:20

முத்திரையர்பாளையத்தில் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

முத்திரையர் பாளையத்தில் குப்பை வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

மார்ச் 03, 2018 22:35

ஏரியை ஆய்வு செய்ய சென்ற கவர்னர் கிரண்பேடியிடம் கிராம மக்கள் சரமாரி புகார்

ஏரியை ஆய்வு செய்ய சென்ற கவர்னர் கிரண்பேடி, பொதுமக்களிடம் ஏன் கழிவறை கட்ட வில்லை என்று கேட்டார். ஆரோவில் நிர்வாகம் இடம் கொடுக்க மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். #kiranbedi

மார்ச் 03, 2018 16:16

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு- நாராயணசாமி

கார்த்தி சிதம்பரம் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்துள்ளது என்று நாராயணசாமி கூறினார்.

மார்ச் 03, 2018 15:27

கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சென்னை வாலிபர்

புதுவை அருகே கடவுளிடம் பேசப்போவதாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சென்னை வாலிபரை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மார்ச் 03, 2018 13:46

என்னிடம் வந்த புதுவை எம்.எல்.ஏ.க்கள் திடீரென காணாமல் போய் விட்டனர்- தினகரன்

என்னிடம் வந்த புதுவை எம்.எல்.ஏ.க்கள் திடீரென காணாமல் போய் விட்டதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் கூறினார்.

மார்ச் 03, 2018 12:10

நிதின்கட்காரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்- வைகோ

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருப்பது குறித்து மத்திய மந்திரியின் பொறுப்பற்ற பதிலுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வைகோ கூறினார். #Vaiko

மார்ச் 03, 2018 12:00

கோட்டக்குப்பத்தில் மாடியில் நடைபயிற்சி சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து பலி

கோட்டக்குப்பத்தில் மாடியில் நடைபயிற்சி சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து இறந்து போனார்.

மார்ச் 02, 2018 15:23

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமி உடல்நிலை கவலைக்கிடம்

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமி உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. உடல்நிலை கவலைக்கிடமான முறையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்ச் 02, 2018 15:21

காலாப்பட்டு அருகே முதியவர் தற்கொலை

காலாப்பட்டு அருகே நோய் கொடுமையால் முதியவர் வி‌ஷ இலையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

மார்ச் 02, 2018 15:18

புதுவை என்.ஆர்.காங். எம்.எல்.ஏ. மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு

புதுச்சேரியில் ரே‌ஷன் கடைகளை இழுத்து மூடிய என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 02, 2018 14:51

புதுவையில் தனியார் டவுன் பஸ்கள் ஸ்டிரைக்

புதுவையில் தனியார் டவுன் பஸ்களின் திடீர் ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

மார்ச் 02, 2018 12:25

புதுவையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

புதுவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நெடுங்காலமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 27, 2018 10:11

மனைவி கோபித்து சென்றதால் நகை செய்யும் தொழிலாளி தற்கொலை

பிள்ளை தோட்டத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் நகை செய்யும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிப்ரவரி 26, 2018 16:37

அரியாங்குப்பத்தில் நோய்க்கொடுமையால் மூதாட்டி தற்கொலை

அரியாங்குப்பத்தில் நோய்கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிப்ரவரி 26, 2018 16:20

5

ஆசிரியரின் தேர்வுகள்...