iFLICKS தொடர்புக்கு: 8754422764

புதுவையில் 11 மாத கை குழந்தையுடன் பெண் தூக்குபோட்டு தற்கொலை

புதுவையில் 11 மாத கை குழந்தையுடன் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 14, 2018 17:45

புதுவையில் பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை

புதுவையில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 13, 2018 16:52

புதுவையில் டெம்போ கட்டணம் 15-ந் தேதி முதல் உயருகிறது

வருகிற 15-ந் தேதி முதல் டெம்போ கட்டணத்தை உயர்த்துவதாக டெம்போ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து அனைத்து டெம்போக்களிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13, 2018 10:35

பிள்ளைதோட்டத்தில் கடைக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயம்

பிள்ளைதோட்டத்தில் கடைக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவி மாயமானார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

பிப்ரவரி 12, 2018 18:36

தேர்தல் பணிக்காக நாராயணசாமி மேகாலயா சென்றார்

மேகாலயா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மேகாலயா சென்றார்.

பிப்ரவரி 12, 2018 14:46

திருக்கனூர் அருகே அரசு பள்ளி அறை ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி

திருக்கனூர் அருகே பள்ளி அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். பொருட்கள் எதுவும் சிக்காததால் அவர்கள் புத்தகங்களை அள்ளி சென்றனர்.

பிப்ரவரி 11, 2018 22:20

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் கரும்பு வெட்டும் தொழிலாளி பலி

திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் கரும்பு வெட்டும் தொழிலாளி பலியானார்.

பிப்ரவரி 10, 2018 22:33

மேட்டுப்பாளையத்தில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிப்ரவரி 10, 2018 22:25

பெங்களூரு - புதுச்சேரி இடையே விமான சேவை தொடங்குகிறது

பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #flightservice #Bangalore #Puducherry #tamilnews

பிப்ரவரி 10, 2018 10:25

புதுவை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

புதுவை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

பிப்ரவரி 10, 2018 09:48

புதுவையில் மீனவர் தற்கொலை முயற்சி

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 09, 2018 19:27

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

கிருமாம்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன ஊழியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பிப்ரவரி 09, 2018 18:42

புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தற்கொலை

புதுவையில் கடன் தொல்லையால் 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பிப்ரவரி 09, 2018 18:33

பழ வியாபாரியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் கைது

பழ வியாபாரியை சர மாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பிப்ரவரி 08, 2018 18:24

திப்புராயப்பேட்டையில் பெண்ணை மானபங்கம் செய்த மீனவர் கைது

திப்புராயப்பேட்டையில் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெண்ணை மானபங்கம் செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.

பிப்ரவரி 08, 2018 18:16

தத்தெடுத்து வளர்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிரான்சு முதியவர் கைது

புதுவையில் தத்தெடுத்து வளர்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரான்சு முதியவர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பிப்ரவரி 08, 2018 17:15

தாய் இறந்த சோகத்தில் பட்டினி கிடந்து உயிரை விட்ட வாலிபர்

பாகூர் அருகே தாய் இறந்த சோகத்தில் வாலிபர் பட்டினி கிடந்து உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 08, 2018 12:08

புதுவையில் பக்கோடா விற்பனை போராட்டம்: நாராயணசாமி பங்கேற்பு

புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா விற்பனை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார். #pakoda

பிப்ரவரி 08, 2018 10:41

புதுவை அரும்பார்த்தபுரம் கால் சென்டர் பெண் கொலையில் எதிர் வீட்டு வாலிபர் கைது

நகை திருடியதை கால் சென்டர் பெண் பார்த்துக்கொண்டதால் அவரை கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிப்ரவரி 07, 2018 18:14

வில்லியனூரில் தேவாலயத்துக்கு சென்ற பெண் கடத்தல்

தேவாலயத்துக்கு சென்ற பெண்ணை 3 வாலிபர்கள் கடத்தி சென்றது குறித்து அவரது தந்தை போலீசார் புகார் செய்தார். போலீசார் 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

பிப்ரவரி 07, 2018 17:52

புதுவையில் பல்கலைக்கழக ஊழியர் தற்கொலை

காட்டு கொட்டகையில் பல்கலைக்கழக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிப்ரவரி 07, 2018 17:42

5

ஆசிரியரின் தேர்வுகள்...