ஊட்டியில் மீண்டும் மழை

ஊட்டியில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. கூடலூர், தேவாலா பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஊட்டியில் வறுமையால் தாய்-மகள் தற்கொலை

ஊட்டியில் வறுமை காரணமாக மகளை துப்பட்டாவால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி தொடங்கியது.
கேரளாவில் ஓணம் விடுமுறை - மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கேரளாவில் ஓணம் விடுமுறையால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கடமான்

மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் கடமான் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் எவ்வித அச்சமும் இன்றி உலா வருகிறது.
ஊட்டியில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு

கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் இன்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கூடலூரில் 3 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

குடும்ப பிரச்சனையில் 3 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டியில் காய்கறி, பூக்களின் விலை அதிகரிப்பு

ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் காய்கறி மற்றும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஊட்டியில் மீண்டும் மழை - கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
நீலகிரியில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்- மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கூடலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

கூடலூர் அருகே சுற்றுலா வேன் பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூரில் எலி கடித்த மாட்டிறைச்சிகள் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் எலி கடித்தல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 700 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 பேரை அடித்துகொன்ற யானைக்கு முதுமலையில் கடும் எதிர்ப்பு

சூளகிரி பகுதியில் 5 பேரை அடித்துக்கொன்ற ஆண் காட்டுயானையை வனப்பகுதியில் விடப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பொக்காபுரம் அருகே மலைகிராம சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொக்காபுரம் அருகே மலைகிராம சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுப்பொலிவு பெறும் ஊட்டி ரெயில் நிலையம்

ஊட்டி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதன் சுவர்களில் ஓவியம் வரையும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம் - வீடுகள் கட்டி தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வீடுகள் கட்டி தரக்கோரி ஊட்டி நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு - பொதுமக்கள் அவதி

சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் பொதுமக்களிடம் தனியார் வாகனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை - மீட்பு பணிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடர்வதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது