iFLICKS தொடர்புக்கு: 8754422764
குன்னூரில் இன்று அதிகாலை 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

ஆகஸ்ட் 16, 2018 22:33

மஞ்சூர்– கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் பிரதான சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 16, 2018 22:17

ஊட்டியில் திடீர் மண் சரிவு: கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

ஊட்டியில் திடீர் மண் சரிவால் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.

ஆகஸ்ட் 15, 2018 23:28

ஊட்டியில் நாளை சுதந்திர தின விழா: கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றுகிறார்

ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay

ஆகஸ்ட் 14, 2018 22:02

ஊட்டியில் பலத்த மழை - வேகமாக நிரம்பும் அணைகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

ஆகஸ்ட் 14, 2018 17:54

சுற்றுலா வந்த இடத்தில் மாயம்: மீட்கப்பட்ட மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை

சுற்றுலா வந்த இடத்தில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து மீட்ட தந்தை, 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரை இலங்கைக்கு அழைத்து சென்றார்.

ஆகஸ்ட் 13, 2018 23:41

ஊட்டியில் 27 விடுதிகளுக்கு சீல் வைத்தததை கண்டித்து மசினகுடியில் இன்று கடையடைப்பு

ஊட்டியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 விடுதிகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து மசினகுடியை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

ஆகஸ்ட் 13, 2018 11:41

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க தொங்கும் மின்வேலி அமைப்பு

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2018 23:23

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட 275 கட்டிடங்களுக்கு சீல்

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித் தடத்தில் உள்ள 275 கட்டிடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படுகிறது.#elephant

ஆகஸ்ட் 11, 2018 09:52

ஊட்டி ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 10, 2018 14:20

சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின - ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டது. பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆகஸ்ட் 09, 2018 01:21

கோத்தகிரியில் வாலிபர் தற்கொலையில் பரபரப்பு தகவல்கள்

கோத்தகிரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 07, 2018 18:19

கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்துடன் செல்பி எடுத்த 5 வாலிபர்கள் கைது

வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கொடிய வி‌ஷம் கொண்ட ராஜநாகத்தை பிடித்து செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 07, 2018 09:45

குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம்

குன்னூர் அருகே விளைநிலங்களில் புகுந்த யானை கூட்டம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியது.

ஆகஸ்ட் 06, 2018 16:05

ஒக்கி புயல் குறித்து ஆவணப்படம் எடுத்த பெண் வக்கீல் போலீசார் மீது குற்றச்சாட்டு

ஒக்கி புயல் குறித்து ஆவணப்படம் எடுத்த மதுரை பெண் வக்கீல், போலீசார் மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் 06, 2018 11:43

கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 கன்றுக்குட்டிகள் பலி

கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 கன்றுக்குட்டிகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.

ஆகஸ்ட் 05, 2018 23:05

குன்னூர் ராணுவ பள்ளி மாணவர்கள் திறந்த வெளியில் படிக்கும் அவலம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பள்ளி மாணவர்களை திறந்த வெளியில் அமர வைத்து ஆசிரியைகள் பாடம் நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் 04, 2018 09:55

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

ஆகஸ்ட் 03, 2018 14:26

ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஆகஸ்ட் 01, 2018 23:21

ஊட்டி நகராட்சி பகுதியில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சரியாக உள்ளதா? என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

ஆகஸ்ட் 01, 2018 16:51

மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 01, 2018 16:49

5

ஆசிரியரின் தேர்வுகள்...