நாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் நேற்று நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்

பள்ளிபாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்- கிராம மக்களிடம் கல்வி அதிகாரி விசாரணை

நாமக்கல் அருகே பள்ளி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கிராம மக்களிடம் கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மேலும் ஆசிரியரை தாக்கியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல்லில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 9 வயது சிறுமி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்செங்கோட்டில் லாரி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9,400 அபேஸ்

ஏ.டி.எம். ரகசிய நம்பரை பயன்படுத்தி திருச்செங்கோட்டில் லாரி டிரைவரின் வங்கி கணக்கில் ரூ.9,400 அபேஸ் செய்யப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே தாயும், மகனும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான்-2 ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம்

சந்திரயான்-2 விண்கல திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம் அடைந்து உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணியின் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ராசிபுரம் அருகே துப்பாக்கி, ஆயுதங்களுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே துப்பாக்கி, ஆயுதங்களுடன் டிக்-டாக் வீடியோவை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிவு- பண்ணையாளர்கள் கலக்கம்

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிந்து உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - நல்லசாமி பேட்டி

அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என நாமக்கல்லில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி

மணல் லாரிகளை பிடித்தேன் என்று சின்ராஜ் எம்.பி. கூறுகிறார். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலும் நடைபெறவில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார்.
மல்லசமுத்திரம் சின்னஏரி ரூ.43 லட்சத்தில் புனரமைப்பு - கலெக்டர் நேரில் ஆய்வு

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மல்லசமுத்திரம் சின்னஏரி ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல் அருகே துப்பாக்கியால் சுட்டு திமுக நிர்வாகி தற்கொலை ஏன்?- போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காரணம் என்ன?

பரமத்திவேலூர் அருகே திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரத்தில் அரசு பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் கைது

ராசிபுரத்தில் அரசு பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.