iFLICKS தொடர்புக்கு: 8754422764
பரமத்திவேலூர் அருகே கணவன், மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

பதிவு: அக்டோபர் 27, 2020 12:23 IST

ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

பதிவு: அக்டோபர் 26, 2020 17:19 IST

மாவட்டம் முழுவதும் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

மாவட்டம் முழுவதும் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் 43 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: அக்டோபர் 25, 2020 12:39 IST

ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு

ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்கள் விலை கடும் உயர்வு

ஆயுதபூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பதிவு: அக்டோபர் 24, 2020 20:18 IST

பள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்

பள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிக்கினார்

பள்ளிபாளையம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதிவு: அக்டோபர் 24, 2020 20:06 IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு

நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 24, 2020 19:37 IST

சேந்தமங்கலம் அருகே மினிலாரி மோதி சமையல் தொழிலாளி பலி

சேந்தமங்கலம் அருகே மினிலாரி மோதி சமையல் தொழிலாளி பலி

சேந்தமங்கலம் அருகே மினிலாரி மோதி சமையல் தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

பதிவு: அக்டோபர் 24, 2020 14:25 IST

நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

நாமக்கல்லில் மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 23, 2020 23:14 IST

ராசிபுரம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - கைதான 9 பேருக்கு எச்ஐவி பரிசோதனை

ராசிபுரம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - கைதான 9 பேருக்கு எச்ஐவி பரிசோதனை

ராசிபுரம் அருகே சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 9 பேருக்கு நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பதிவு: அக்டோபர் 23, 2020 15:05 IST

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 23, 2020 14:55 IST

மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

மோகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 14 பேரை கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 23, 2020 14:42 IST

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனை

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனை

மல்லசமுத்திரம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பதிவு: அக்டோபர் 23, 2020 14:25 IST

நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

நவராத்திரியையொட்டி நாமக்கல்லில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து உள்ளது.

பதிவு: அக்டோபர் 22, 2020 15:07 IST

கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கந்தம்பாளையம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

பதிவு: அக்டோபர் 22, 2020 14:31 IST

நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் மாயம்- பெற்றோர் புகார்

நாமக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவர் மாயம்- பெற்றோர் புகார்

ஆன்லைன் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர் வீடு திரும்பாதது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

பதிவு: அக்டோபர் 22, 2020 12:55 IST

திருச்செங்கோடு அருகே விபத்தில் தேமுதிக பிரமுகர், மாமனார் பலி

திருச்செங்கோடு அருகே விபத்தில் தேமுதிக பிரமுகர், மாமனார் பலி

திருச்செங்கோடு அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் தேமுதிக பிரமுகர் மற்றும் அவரது மாமனார் உயிரிழந்தனர்.

பதிவு: அக்டோபர் 22, 2020 09:26 IST

முககவசம் அணியாத 275 பேர் மீது வழக்கு

முககவசம் அணியாத 275 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 275 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

பதிவு: அக்டோபர் 21, 2020 19:45 IST

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 21, 2020 19:16 IST

திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோட்டில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 21, 2020 18:47 IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மாற்றம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம் செய்வதில் நாளை மறுநாள் முதல் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவித்து உள்ளது.

பதிவு: அக்டோபர் 21, 2020 13:10 IST

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ற 62 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ற 62 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுவிற்ற 62 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 336 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பதிவு: அக்டோபர் 20, 2020 19:45 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store