iFLICKS தொடர்புக்கு: 8754422764
நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

ஆகஸ்ட் 16, 2018 22:55

நகைக்காக மூதாட்டி கொலை: பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேர் கைது

எருமப்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 16, 2018 22:26

மோட்டார் சைக்கிள் மோதி விசைத்தறி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 15, 2018 22:04

மோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர் கைது

மோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 14, 2018 22:37

ராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம்

ராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14, 2018 17:12

நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது

நாமக்கல் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 14, 2018 15:05

குமாரபாளையத்தில் காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை பார்க்க திரண்ட பொதுமக்கள்

காவிரி ஆற்றோரம் படித் துறைகள் மூழ்கியபடி தண்ணீர் சென்றது. இதனை குமாரபாளையம் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று கண்டு களித்தனர்.

ஆகஸ்ட் 13, 2018 22:58

சமையல் செய்த போது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

குமாரபாளையத்தில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 13, 2018 21:55

அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம்

அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 12, 2018 23:09

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj

ஆகஸ்ட் 11, 2018 22:57

நாமக்கல் அருகே பெண்ணை கொலை செய்து நகையை திருடிய மர்ம நபர்கள்

நாமக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கொலை செய்துள்ள மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 10, 2018 14:38

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: நாமக்கல்லில் மேலும் 2 தொண்டர்கள் உயிரிழப்பு

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு தி.மு.க. தொண்டர்கள் இரண்டு பேர் மரணம் அடைந்தனர். #karunanidhideath #dmk

ஆகஸ்ட் 10, 2018 14:31

சொகுசு பஸ் லாரி மோதல்- கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலி

குமாரபாளையம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஆகஸ்ட் 09, 2018 12:52

திருச்செங்கோட்டில் இலவச காது பரிசோதனை முகாம்

திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கம் மற்றும் இ.என்.டி கேர் டாக்டர் சுதாகர் இணைந்து நடத்திய இலவச காது பரிசோதனை முகாம் நாமக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. #medicalcamp

ஆகஸ்ட் 07, 2018 16:07

கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் சிக்கி தவிப்பு

கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 06, 2018 13:10

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆகஸ்ட் 05, 2018 22:58

கிறிஸ்டி நிறுவனத்தில் 3வது நாளாக ஆய்வு - ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

கிறிஸ்டி நிறுவனத்தில் இன்று 3வது நாளாக ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஆகஸ்ட் 04, 2018 13:40

ராசிபுரத்தில் தமாகா ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 03, 2018 14:43

நாமக்கல்லில் எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து- சேலம் கோர்ட்டில் 2 பேர் சரண்

நாமக்கல்லில் முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2018 21:56

ராசிபுரம் அருகே மின்னல் தாக்கியதில் 10 வீடுகளில் டி.வி.க்கள் சேதம்

ராசிபுரம் அருகே, மின்னல் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் டி.வி.க்கள் சேதம் அடைந்தன. மேலும் ஆசிரியர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 01, 2018 22:37

கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு - அதிர்ச்சியில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

கருணாநிதிக்கு உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மனமுடைந்த விசைத்தறி தொழிலாளி இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜூலை 31, 2018 13:07

5

ஆசிரியரின் தேர்வுகள்...