iFLICKS தொடர்புக்கு: 8754422764
சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - பாண்டியராஜன்

ஜூன் 20, 2018 10:28

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மோடிக்கு அழைப்பு - பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #AIIMS #AIIMSInMadurai

ஜூன் 20, 2018 15:55

முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார்- அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்-அமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

ஜூன் 20, 2018 15:48

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல்- நீதிபதி ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார். #Jallikattu

ஜூன் 20, 2018 15:48

ஸ்ரீரங்கம் மாநகராட்சி பூங்காவில் ஜெயலலிதா சிலை வைக்கவேண்டும் - அனுமதி கோரி ஐகோர்ட்டில் மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்ரீரங்கத்தில் சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayaStatue

ஜூன் 20, 2018 15:01

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. நாளை (21-ந் தேதி) பாலாபிஷேகம் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

ஜூன் 20, 2018 14:34

வாடிப்பட்டி அருகே போலீசார் துரத்தியதில் வாலிபர் கிணற்றில் விழுந்து பலி

வாடிப்பட்டி அருகே போலீசார் துரத்தியதில் வாலிபர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ஜூன் 20, 2018 12:40

குழந்தைகளுக்கு இலவமாக டியூசன் கற்றுக்கொடுக்கும் மாற்றுத்திறனாளி பெண்

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 20, 2018 11:41

ரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur

ஜூன் 20, 2018 11:38

அமில கசிவை சரிசெய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

அமில கசிவை சரிசெய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட கோரி பொது மேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Sterlite

ஜூன் 20, 2018 11:32

மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 17 மாவட்ட மக்கள் பயனடைகிறார்கள். #AIIMS #AIIMSinMadurai

ஜூன் 20, 2018 13:30

ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி புனரமைப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ThoothukudiProtest #Sterlite

ஜூன் 20, 2018 07:34

மேலூர் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு- நண்பருடன் சேர்ந்து காதலன் கொடூரம்

மேலூர் அருகே கல்லூரி மாணவியை நண்பருடன் சேர்ந்து காதலன் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 19, 2018 14:47

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறாது- சீமான்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று சீமான் கூறினார். #Seeman #18MLAs #ADMK

ஜூன் 19, 2018 13:52

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி- கணவன்-மனைவி மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜூன் 19, 2018 13:22

தல்லாகுளத்தில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை கடித்த கணவர்

குடும்ப தகராறில் பெண் போலீஸ் ஏட்டு விரலை அவரது கணவர் கடித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஜூன் 18, 2018 19:51

மதுரையில் இன்று ஊதிய உயர்வு கேட்டு முற்றுகை போராட்டம் - 150 பேர் கைது

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஜூன் 18, 2018 16:39

கணவர் விபத்தில் சிக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரை அருகே கணவர் விபத்தில் சிக்கி வேலைக்கு செல்லாமல் இருப்பதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து இறந்தார்.

ஜூன் 18, 2018 16:28

திருமங்கலம் அருகே பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு

ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் கணவருடன் நின்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜூன் 18, 2018 16:10

மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜூன் 18, 2018 16:03

மதுரை அருகே பெண்களிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது

பெண்களிடம் நகை பறித்த மதுரையைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜூன் 18, 2018 15:56

5

ஆசிரியரின் தேர்வுகள்...