ஓசூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓசூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே விபத்தில் வேன் டிரைவர் பலி

ஊத்தங்கரை அருகே விபத்தில் வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

மத்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி அருகே காரில் கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போச்சம்பள்ளி அருகே காரில் கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்
மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, ஸ்கூட்டர் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, ஸ்கூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெலமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

கெலமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி அருகே தொழிலாளி தற்கொலை

மத்திகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம், நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது- 2 வாலிபர்கள் பலி

ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே இருசமூகத்தினரிடையே தகராறு - சாலை மறியல்

கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சாலை மறியல் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி யானை படுகாயம்

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை மீது கன்டெய்னர் லாரி மோதியதில் யானை படுகாயம் அடைந்தது.
சசிகலா விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா?

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
சூளகிரி அருகே வேன் டிரைவர் விபத்தில் பலி

சூளகிரி அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 5 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே பெண் தற்கொலை

ராயக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.