iFLICKS தொடர்புக்கு: 8754422764

போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 21, 2018 14:35

ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

ஏப்ரல் 19, 2018 18:22

சூளகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி பலி

சூளகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏப்ரல் 18, 2018 20:13

ஊத்தங்கரையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

ஊத்தங்கரையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 17, 2018 16:37

ஓசூரில் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு போராட்டம்

காஷ்மீரில் வன் புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்கும் போராட்டம் ஓசூரில் நடைபெற்றது.

ஏப்ரல் 16, 2018 22:10

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 13, 2018 13:23

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 12, 2018 21:57

தேர்வு தேதியை மறந்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே தேர்வு தேதியை மறந்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் 11, 2018 22:06

போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

போச்சம்பள்ளி அருகே கோவிலின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஏப்ரல் 10, 2018 15:20

ஊத்தங்கரையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 09, 2018 21:30

அந்தேவனப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அந்தேவனப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 07, 2018 21:51

வீட்டின் பின்புறம் குழி தோண்டியதில் சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு

செய்வினை சந்தேகத்தால் வீட்டின் பின்புறம் குழி தோண்டியதில் சாமி சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏப்ரல் 06, 2018 21:50

முழு அடைப்பால் நிறுத்தப்பட்ட தமிழகம் - கர்நாடகா இடையேயான பேருந்துகள் இயங்கின

காவிரி பிரச்சனையில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்ததால் நிறுத்தப்பட்ட கர்நாடக பேருந்துகள் மாலை முதல் வழக்கம் போல இயங்கத்தொடங்கின. #TNBandh

ஏப்ரல் 05, 2018 19:03

கர்நாடகாவில் 12-ந்தேதி பந்த்- வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் சம்பந்தமாக தமிழகத்தில் இன்று பந்த் நடந்ததை கண்டித்து வருகிற 12ம் தேதி கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 05, 2018 13:32

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

ராயக்கோட்டை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 03, 2018 21:47

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏப்ரல் 02, 2018 20:33

சிங்காரப்பேட்டை அருகே நர்சுக்கு கொலை மிரட்டல்- கூலித்தொழிலாளி கைது

பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததால் நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

மார்ச் 31, 2018 17:07

புதுமாப்பிள்ளை கழுத்தை இறுக்கி கொலை - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே புதுமாப்பிள்ளையை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மார்ச் 31, 2018 13:12

கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி மாயம்

கிருஷ்ணகிரியில் வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி காணவில்லை என தி.மு.க தரப்பில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் தி.மு.கவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மார்ச் 30, 2018 13:00

ஓசூர் அருகே கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த உண்ணாவிரத போராட்டம்

ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் செய்தனர்.

மார்ச் 29, 2018 15:53

5