டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு- கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை கரூர் மாவட்டத்தில் 1,591 பேர் எழுதினர்.
கரூர் அருகே மது விற்றவர் கைது

கரூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

வேலாயுதம்பாளையத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே பெண் மர்ம மரணம் - அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

கரூர் அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளித்தலை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

நொய்யல் அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மணல் மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.
நொய்யல் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

நொய்யல் அருகே உள்ள மலையம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படைவீரர்கள் கயிறுக்கட்டி உயிருடன் மீட்டனர்.
நொய்யல் அருகே மது விற்ற 2 பேர் கைது

நொய்யல் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் அரசு டாஸ்மாக் பின்புறம் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணத்திற்கு தாய் மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

லாலாபேட்டை அருகே காதல் திருமணத்திற்கு தாய் மறுத்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

வேப்பம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே மது விற்றவர் கைது

குளித்தலை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னிலை அருகே கார் மோதி மூதாட்டி பலி

தென்னிலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கரூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

கரூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கரூரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை- சாலைகளில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டம்

காதல் கணவரை மீட்டுத்தரக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் அருகே கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை - தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு

கரூர் அருகே கீழே தள்ளி விட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை அருகே அரசு பஸ் மோதி காவலாளி பலி

லாலாபேட்டை அருகே அரசு பஸ் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே சாராயம் விற்றவர் கைது

குளித்தலை அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.