iFLICKS தொடர்புக்கு: 8754422764

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிதீர்த்த மழை

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிதீர்த்த மழை

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பதிவு: செப்டம்பர் 02, 2019 10:36 IST

ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம்: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு

ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷம்: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு

ரெயிலில் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

பதிவு: செப்டம்பர் 01, 2019 22:00 IST

குரூப்-4 தேர்வு: குமரியில் 45,530 பேர் எழுதுகிறார்கள்

குரூப்-4 தேர்வு: குமரியில் 45,530 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப்-4 தேர்வு குமரி மாவட்டத்தில் நாளை 149 மையங்களில் நடக்கிறது. தேர்வை 45 ஆயிரத்து 530 பேர் எழுதுகிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 17:20 IST

குமரியில் நாளை முதல் அமல்- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டினால் ரூ.1000 அபராதம்

குமரியில் நாளை முதல் அமல்- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டினால் ரூ.1000 அபராதம்

குமரியில் நாளை முதல் புதிய வாகன விதிமுறை சட்டப்படி அபராதம் விதிக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000 அபராதம் கட்ட வேண்டும்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 15:56 IST

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள்

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள்

கன்னியாகுமரி பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 09:02 IST

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று 1,200 போலீசார் பாதுகாப்பு

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியன்று 1,200 போலீசார் பாதுகாப்பு

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சதுர்த்தி தினத்தன்று 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 08:42 IST

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - திருச்சி சிவா விளக்கம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - திருச்சி சிவா விளக்கம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து நாகர்கோவிலில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பதில் அளித்தார்.

பதிவு: ஆகஸ்ட் 31, 2019 08:34 IST

தோவாளை- மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த வாலிபர்

தோவாளை- மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த வாலிபர்

தோவாளையில் கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 30, 2019 17:26 IST

நாகர்கோவிலில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா, லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்டேட்: ஆகஸ்ட் 30, 2019 14:47 IST
பதிவு: ஆகஸ்ட் 30, 2019 14:44 IST

ராஜாக்கமங்கலம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்

ராஜாக்கமங்கலம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்

ராஜாக்கமங்கலம் அருகே வீட்டில் வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 17:00 IST

கீரிப்பாறை அருகே பெண்ணை செக்சுக்கு அழைத்த வாலிபர் கைது

கீரிப்பாறை அருகே பெண்ணை செக்சுக்கு அழைத்த வாலிபர் கைது

கீரிப்பாறை அருகே இரவு நேரத்தில் பெண்ணை செக்சுக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 16:01 IST

கீரிப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

கீரிப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

கீரிப்பாறை அருகே இன்று நடக்க இருந்த 10-ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 15:45 IST

தந்தையை கொன்ற மகன் - கொன்றதற்கான காரணத்தை கூறிய வாலிபர்

தந்தையை கொன்ற மகன் - கொன்றதற்கான காரணத்தை கூறிய வாலிபர்

நாகர்கோவில் அருகே தந்தை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 14:52 IST

ஆரல்வாய்மொழி அருகே ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ஆரல்வாய்மொழி அருகே ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ஆரல்வாய்மொழி அருகே ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2019 14:31 IST

அழிக்காலில் கடல் நீர் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்தது - பொதுமக்கள் அச்சம்

அழிக்காலில் கடல் நீர் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்தது - பொதுமக்கள் அச்சம்

நாகர்கோவில் அருகே அழிக்காலில் நேற்று மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 28, 2019 08:48 IST

கேலி, கிண்டல் தகராறில் தொழிலாளி கொலை: கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேலி, கிண்டல் தகராறில் தொழிலாளி கொலை: கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்த்தாண்டம் அருகே கேலி, கிண்டல் தகராறில் தொழிலாளியை கொலை செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 19:34 IST

தென்தாமரைகுளம் அருகே குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பலி

தென்தாமரைகுளம் அருகே குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பலி

தென்தாமரைகுளம் அருகே புரோட்டா பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டதில் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 19:25 IST

தக்கலை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்- போலீஸ் விசாரணை

தக்கலை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம்- போலீஸ் விசாரணை

தக்கலை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 18:41 IST

பால் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம்

பால் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம்

பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 18:25 IST

நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி

நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி

நித்திரவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 18:20 IST

சுசீந்திரம் அருகே சாஸ்தா கோவில் பூட்டை உடைத்து கலசம் கொள்ளை

சுசீந்திரம் அருகே சாஸ்தா கோவில் பூட்டை உடைத்து கலசம் கொள்ளை

சுசீந்திரம் அருகே சாஸ்தா கோவில் பூட்டை உடைத்து கும்ப கலசத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பதிவு: ஆகஸ்ட் 27, 2019 18:13 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store