மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை

மார்த்தாண்டத்தில் பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவான கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரியில் சூறைக்காற்று - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறையில் 12.6 மி.மீ. மழை

பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 12.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

சுசீந்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் மழை நீடிப்பு: 2 ஆயிரம் குளங்கள் நிரம்பின - குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன.
தக்கலையில் நிச்சயதார்த்த நாளில் மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

தக்கலை அருகே நிச்சயதார்த்த நாளில் கல்லூரி மாணவி தனது காதலனுடன் போலீசில் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்தாமரைகுளம் அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் தற்கொலை

தென்தாமரைகுளம் அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே மணப் பெண் அமையாத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் 2-வது நாளாக வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை

சுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது- ஸ்டார்கள் விற்பனை மும்முரம்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் ஸ்டார்கள் மும் முரமாக விற்பனை செய்யப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- மயிலாடியில் 54.2 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
ஆரல்வாய்மொழியில் திருமணமான 26 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

ஆரல்வாய்மொழியில் இன்று பூட்டிய அறைக்குள் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

கொல்லங்கோடு அருகே பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளச்சல் அருகே பள்ளி பூட்டை உடைத்து 12 லேப்-டாப் திருட்டு

குளச்சல் அருகே மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 12 லேப்-டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரியில் போலீசார் வாகன சோதனை

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சவுகாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடசேரியில் காதல் திருமணம் செய்தவரை கடத்தி கொல்ல முயற்சி- பிரபல ரவுடி கைது

வடசேரியில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவரை கடத்தி கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது

அஞ்சுகிராமம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.