iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு - தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்

பதிவு: ஆகஸ்ட் 06, 2020 14:14 IST

கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கந்துவட்டி வழக்கில் காசி மீது 1,250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2020 16:16 IST

கன்னியாகுமரியில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரியில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 5,533 ஆக உயர்ந்துள்ளது.

அப்டேட்: ஆகஸ்ட் 05, 2020 10:21 IST
பதிவு: ஆகஸ்ட் 05, 2020 10:11 IST

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்

சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து நாகர்கோவில் என்ஜினீயர் சாதனை படைத்தார். அவர் இந்திய வெளியுறவு பணியில் ஈடுபட விரும்புவதாக கூறினார்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2020 07:24 IST

நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பதிவு: ஆகஸ்ட் 04, 2020 21:29 IST

கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்

கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்

அ.தி.மு.க. சார்பில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்களை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

பதிவு: ஆகஸ்ட் 04, 2020 11:25 IST

வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்

வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்

குமரி மாவட்டம் திட்டுவிளையில் வாலிபரின் பிறந்த நாளை நண்பர்கள் புதுவிதமாக கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், அந்த கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 04, 2020 09:17 IST

சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சி

சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சி

மார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 12:59 IST

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- தளவாய்சுந்தரம் பங்கேற்பு

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- தளவாய்சுந்தரம் பங்கேற்பு

குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரத்தில் நடந்தது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2020 12:00 IST

குமரியில் கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் சேவை- தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

குமரியில் கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் சேவை- தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2020 16:20 IST

திருவட்டார் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

திருவட்டார் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை

திருவட்டார் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பதிவு: ஆகஸ்ட் 01, 2020 15:08 IST

தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து - கணவர் கைது

தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து - கணவர் கைது

மாடத்தட்டுவிளை பகுதியில் தற்கொலை செய்த ஆசிரியையின் உறவினருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஆசிரியை கணவர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஆகஸ்ட் 01, 2020 13:29 IST

பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை- போலீசார் விசாரணை

பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை- போலீசார் விசாரணை

வில்லுக்குறி அருகே பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 31, 2020 16:10 IST

விளையாட்டு வினையானது- 2 வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்

விளையாட்டு வினையானது- 2 வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்

ராஜாக்கமங்கலம் அருகே 2 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கியது. இந்த பாத்திரத்தை அறுத்தெடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பதிவு: ஜூலை 31, 2020 16:05 IST

குமரியில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்- கலெக்டர் அறிவிப்பு

குமரியில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்- கலெக்டர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: ஜூலை 31, 2020 15:58 IST

நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு கொரோனா - அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடல்

நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு கொரோனா - அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடல்

நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

பதிவு: ஜூலை 31, 2020 13:41 IST

குமரியில் பலத்த காற்றுடன் மழை- மரங்கள் வேரோடு சாய்ந்தன

குமரியில் பலத்த காற்றுடன் மழை- மரங்கள் வேரோடு சாய்ந்தன

குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பதிவு: ஜூலை 30, 2020 15:46 IST

கன்னியாகுமரியில் இன்று மேலும் 167 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரியில் இன்று மேலும் 167 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 30, 2020 08:22 IST

புதுக்கடையில் வங்கி மேலாளருக்கு கொரோனா

புதுக்கடையில் வங்கி மேலாளருக்கு கொரோனா

புதுக்கடையில் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பதிவு: ஜூலை 29, 2020 19:02 IST

கொரோனாவை கட்டுப்படுத்த குமரியில் முழு ஊரடங்கு- திமுக நிர்வாகி வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்த குமரியில் முழு ஊரடங்கு- திமுக நிர்வாகி வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று குமரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 29, 2020 12:05 IST

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு

பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூலை 29, 2020 07:39 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store