சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல் - ரூ.12 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்கம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.23½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் பலி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
பழமையான கோவிலில் தங்கப்புதையல்- கருவூலத்தில் ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக சீரமைப்பு பணியின் போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டதால், ஆ.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகள் வழிப்பறி

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை வழிமறித்து நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு- 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

காஞ்சீபுரத்தில் குடும்பத்தகராறில் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: மோட்டார் சைக்கிள்-கார் நேருக்கு நேர் மோதி காதலி உயிரிழப்பு

கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி காதல் ஜோடி மீது கார் மோதிய விபத்தில், காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.18½ லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்பியது

காஞ்சீபுரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் 4 கால்களும் மூழ்கிய நிலையில் முழுமையாக நிரம்பியது.
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்த சென்னை வந்த சிறப்பு விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.59 லட்சம் ம திப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் கேட்ட பின்னர் முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெருங்களத்தூரில் மறியல்: ரெயில் மீது கல்வீசிய பா.ம.க.வினர் 5 பேர் கைது

பெருங்களத்தூரில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மறியல் போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு முதுகில் மறைத்து வைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
பெண் மரணத்தில் திடீர் திருப்பம்- தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது

பெரும்பாக்கத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.82 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்பு

காஞ்சிபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்றபோது மாயமான 3 சிறுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.