ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் காதல் மனைவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம்

கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலி

படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூனாம்பேடு அருகே பைக் மீது பஸ் மோதல்- 2 வாலிபர்கள் பலி

சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி அருகே பைக் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் 36 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- கே.எஸ்.அழகிரி

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு சென்றபோது பைக்கில் இருந்து விழுந்து பெண் பலி

மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு சென்றபோது பைக்கில் இருந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் அள்ளுவதால் உருவாகும் குழிகளும் குழந்தைகள் உயிரை பறிக்கின்றன- திருமாவளவன்

மணல் அள்ளுவதால் உருவாகும் குழிகளும் குழந்தைகளின் உயிரை பறிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆதம்பாக்கத்தில் 11 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை- வாலிபர் தப்பி ஓட்டம்

ஆதம்பாக்கத்தில் இன்று மதியம் 11 வயது சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் டிக்கெட் கவுண்டரில் தமிழ் எழுத்து இல்லை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் டிக்கெட் கவுண்டரில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. மாமல்லபுரம் வந்த தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து- ஆவணங்கள் எரிந்து நாசம்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள், பொருட்கள், கம்ப்யூட்டர்கள் முழுவதும் எரிந்து நாசம் ஆகின.
போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி

போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை அருகே பூட்டை உடைத்து 70 பவுன் திருட்டு - கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

படப்பை அருகே பூட்டை உடைத்து 70 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு- எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.
படப்பை அருகே ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

படப்பை அருகே ஒய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: பழைய இரும்பு கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி

ராமாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.