iFLICKS தொடர்புக்கு: 8754422764
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு லேப்-டாப்பில் மறைத்து கடத்திவந்த 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

ஜூன் 20, 2018 04:36

பள்ளிக்கரணையில் அரசு டாக்டர் தற்கொலை- போலீசார் விசாரணை

பள்ளிக்கரணை அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து குதித்து அரசு டாக்டர் தற்கொலை தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 19, 2018 15:24

காஞ்சீபுரத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. #Congress #HappyBirthdayRahulGandhi

ஜூன் 19, 2018 12:08

கலைஞர் பொறுத்திருந்து எதை செய்வாரோ அதை செய்வோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் பொறுத்திருந்து எதை செய்வாரோ அதை செய்வோம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Karunanidhi

ஜூன் 18, 2018 15:47

ஆதம்பாக்கம் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் இடிப்பு

ஆதம்பாக்கத்தில் முதல் கட்டமாக ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஜூன் 18, 2018 14:14

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுடுகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 18, 2018 14:04

காஞ்சீபுரம் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் காலதாமதமாக நடப்பதாக கூறி அதிகாரிகளை இரவு வரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 18, 2018 12:05

7 பேரின் விடுதலை நிராகரிப்பு - முடிவை மறுபரிசீலனை செய்ய ஜனாதிபதிக்கு தினகரன் கோரிக்கை

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை நிராகரித்த ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். #RajivMurderCase

ஜூன் 17, 2018 07:04

கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் மனம் உடைந்த் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 16, 2018 22:25

மாமல்லபுரத்தில் லாரியில் கொண்டு வந்து சாலையில் ஊற்றப்படும் கழிவுநீர்

லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் ஊற்றப்படுகிறது.

ஜூன் 14, 2018 13:55

மக்கள் போராட்டத்துக்கு அரசு தீர்வு காண்பதில்லை: கனிமொழி எம்.பி. பேட்டி

மக்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு தீர்வு காண்பதில்லை, சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tngovernment #sterliteprotest

ஜூன் 13, 2018 13:29

பெண்கள் போராட்டம் எதிரொலி: காஞ்சீபுரத்தில் மதுக்கடை மூடப்பட்டது

பெண்கள் போராட்டம் எதிரொலியால் காஞ்சீபுரத்தில் மதுக்கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜூன் 13, 2018 11:38

தமிழக அரசு காவல் துறையை இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறது - தினகரன் குற்றச்சாட்டு

தமிழக அரசு காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு பயன் படுத்தி வருகிறது என்று டிடிவி தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thoothukudishooting

ஜூன் 13, 2018 11:38

வண்டலூர் அருகே வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயற்சி- 2 பேர் கைது

வண்டலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட வெளிநாட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஜூன் 13, 2018 10:36

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 13, 2018 04:37

துரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி விற்ற போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி விற்ற போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஜூன் 12, 2018 11:45

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ் உள்ளார்.

ஜூன் 12, 2018 09:11

இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

ஜூன் 12, 2018 04:00

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ரவுடிகள் கத்தி-அரிவாளுடன் ரகளை

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ரவுடிகள் கத்தி மற்றும் அரிவாளுடன் ரகளை ஈடுபட்டனர் இதில் 3 பேரை அரிவாளால் வெட்டினர்.

ஜூன் 11, 2018 14:35

காஞ்சீபுரம் அருகே கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

காஞ்சீபுரம் அருகே மது குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவனின் தலையில் மனைவியே அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 11, 2018 12:51

தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்தல் - 7 பேர் கும்பல் கைது

தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 10, 2018 16:56

5

ஆசிரியரின் தேர்வுகள்...