சசிகலா விடுதலையால் அதிமுக வெற்றி பாதிக்காது - ஜி.கே.வாசன் பேட்டி

சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோட்டில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் ஆயுதப்படை பெண் போலீஸ் திடீர் மரணம்

ஈரோட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் திடீரென மரணம் அடைந்தார்.
ஈரோட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை

ஈரோட்டில் கணவர் இறந்த துயரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் விஷம் குடித்து நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

ரோட்டில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி பிரசாரம்

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அந்தியூர் சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூர் சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை ரூ.6 லட்சத்துக்கு நடந்தது.
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கு ஏலம் போனது.
பண்ணாரி சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

பண்ணாரி சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.
அத்தாணியில் ஆம்னி வேன் மோதி 2 தொழிலாளர்கள் விபத்தில் பலி

அத்தாணியில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூற்பாலையில் பணியாற்றிய சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

புளியம்பட்டி அருகே நூற்பாலையில் பணியாற்றிய 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை வெளியிடு

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கொரோனாவுக்கு முதியவர் பலி - மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு தொற்று

அம்மாபேட்டை அருகே கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம் : ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவன் தற்கொலை

பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம் அடைந்து ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டில் ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை - பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு

ஈரோடு அருகே ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

டி.என்.பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்: கல்லூரி விரிவுரையாளர் பலி

திங்களூர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.
கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரர் மீது தாக்குதல் - 4 பேர் கைது

கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரரை தாக்கிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.