பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக போராட்டம்

கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் காட்டுத்தீ- வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்

நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் 4 மணி நேரமாக போராடி அணைத்தனர்.
வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க. பிரமுகர் போராட்டம்

கொடுமுடி அருகே இன்று காலை வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க. பிரமுகர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது

அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: மாணவ-மாணவிகள் கருத்து

9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.
மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல், சுயஉதவிக்குழு கடனும் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காலிங்கராயன் வாய்க்காலில் சாயகழிவு நீரை வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு சீல்

காலிங்கராயன் வாய்க்காலில் வெளியேற்றிய 28 சாய ஆலைகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிற வகுப்புகளையும் திறக்க ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 75 பேர் கைது

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

அந்தியூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கரூர் வரை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விழிப்புணர்வு வாகன பேரணி

ஈரோட்டில் இருந்து கரூர் வரை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்

கல்வி கட்டணத்தை குறைக்ககோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கோட்டை சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

ஈரோடு கோட்டை சின்னபாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
சித்தோடு அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 குடிசைகள் எரிந்து நாசம்

சித்தோடு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததுடன், 2 குடிசைகள் எரிந்து நாசம் ஆனது.
கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்ட 192 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு கொல்லம்பாளையத்தில் கட்டப்பட்டு உள்ள 192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை மரணம்

பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த கிடந்த பெண் யனையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்

கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெருந்துறையில் வளர்ப்பு மகளை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோவில் கைது

பெருந்துறையில் வளர்ப்பு மகளை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நிலவரி திட்ட அலுவலகத்தில் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் தகராறில் வேன் டிரைவர் அடித்து படுகொலை - சித்தியுடன் தொடர்பு வைத்ததால் கூலித்தொழிலாளி ஆத்திரம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் வேன் டிரைவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.