ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொடுமுடியில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது.
ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் - டிரைவர் கைது

ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.
சத்தியமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

சத்தியமங்கலம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி- விவசாயிகள் வேதனை

தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பள்ளிக்கூட ஆசிரியை உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட ஆசிரியை உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் குளித்து கும்மாளமிடும் யானைகள்

வரட்டுப்பள்ளம் அணையில் யானைகள் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றன. பின்னர் தண்ணீரை ஒன்றன்மீது ஒன்று துதிக்கையால் உறிஞ்சி பீய்ச்சியடித்து அணையில் குளித்து கும்மாளமிடுகின்றன.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை கொன்ற 3 பேர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஷேர் ஆட்டோவில் 19 பயணிகளை ஏற்றி வந்த டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

மேலும் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேகமாக பரவும் கொரோனா- ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் இருந்து வெளிமாநிலத்துக்கு ஊரடங்கு அச்சம் காரணமாக துணிகள் அனுப்புவது நிறுத்தம்

வடமாநிலங்களில் கொரோனாவுக்கான ஊரடங்கு விதித்து, அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர் ஈரோடு உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிக்கு வழங்க வில்லை.
ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் தகராறில் ஜோதிடர் அடித்துக்கொலை

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் தகராறில் ஜோதிடர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணை மீண்டும் இன்று திறப்பு

கொடிவேரி அணை இன்று காலை திறக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கினர்.
ஈரோடு மேற்கு தொகுதியில் மனைவி இறந்த துக்கத்திலும் ஓட்டு பதிவு செய்த முதியவர்

மனைவி இறந்த துக்கத்திலும் முதியவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஈரோடு மாவட்டத்தில் 72.82 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 72.82 சதவீத வாக்குகள் பதிவாகின.
பெருந்துறையில் வாக்குச்சாவடியில் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம்

சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் மின்தடையால் 5 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

கோபி தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மலைக்கிராமங்களுக்கு கழுதை, குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கத்தரிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. இங்கு மொத்தம் 133 வாக்காளர்கள் உள்ளனர்.