தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியது - 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடுமிப்பிடி சண்டை போட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் மீது வழக்கு

சென்னிமலை யூனியனில் குடுமிடிப்பிடி சண்டை போட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை

மதுரையை சேர்ந்த வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்- பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்

ஈரோட்டில் இன்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
ஈரோட்டில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்

ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் தர்ணா

கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்ற 6 பேர் கைது

சத்தியமங்கலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி விற்ற 6 பேரை கைது செய்தனர்.
பெருந்துறையில் நாளை மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு- மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

பெருந்துறையில் நாளை மாலை 4 மணிக்கு ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்.
பங்களாப்புதூர் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: வன ஊழியர் பலி

பங்களாப்புதூர் அருகே பஸ், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வன ஊழியர் பலியானார்.
பெருந்துறை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து பலி

பெருந்துறை அருகே சாவிலும் இணை பிரியாமல், கணவர் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மனைவியும் இறந்தார்.
அந்தியூர் அருகே செக்ஸ் தொல்லை கொடுத்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்ற கர்ப்பிணி கைது

திருமணம் ஆன 7 மாதத்திலேயே கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் பழனி பிரசாதம்- அதிகாரி தகவல்

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பழனி பிரசாத பார்சல், அவரவர் வீடுகளைத்தேடி விரைவு தபால் மூலம் வழங்கப்படும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? என்பதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
பிளஸ்-2 மாணவர்கள் ஒரு அறையில் 25 பேர் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர் அருகே குளிர்பானத்தில் சாணிபவுடர் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே குளிர்பானத்தில் சாணிபவுடர் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆப்பக்கூடல் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.