அரூர் அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் அரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியாம்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

பெரியாம்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர் பகுதியில் விதிமுறையை மீறிய 17 வாகனங்களுக்கு அபராதம்

அரூர் பகுதியில் விதிமுறையை மீறிய 17 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்கரைக்கோட்டை அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்கரைக்கோட்டை அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர் அருகே மாடுகள் திருடிய வாலிபர் கைது

மொரப்பூர் அருகே மாடுகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர் அருகே பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடத்தூரில் நடைபெற்றது.
பாலக்கோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

பாலக்கோடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பொம்மிடி அருகே வேன் டிரைவர் தற்கொலை

பொம்மிடி அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரத்தில் பர்னிச்சர் கடையில் திருட முயற்சி - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பென்னாகரத்தில் பர்னிச்சர் கடையில் திருட முயற்சி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.
சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி கைது

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2000 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கன அடியாக மேலும் சரிந்தது.
இண்டூர் அருகே விபத்து: அரசு பஸ் மோதி 16 வயது சிறுவன் பலி

தருமபுரி மாவட்டம் இண்டூர் அரசு பஸ் மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வழங்கக்கோரி உதவி வேளாண்மை அலுவலர்கள், அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 16 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 16 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அருகே விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி அருகே 150 நாட்கள் வேலை வழங்க கோரி அமைச்சரிடம் பெண்கள் மனு

நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.
பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கைது

பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுக்கு வீடியோ காலில் பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.