மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டில் 511 போக்சோ வழக்குகள் பதிவு - ஐ.ஜி. தகவல்

கோவை அருகே மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டில் 511 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.
சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் அடித்துக்கொலை

சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று - 52,496 பேர் குணமடைந்தனர்

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, பணம் கொள்ளை

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி- அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்- முக ஸ்டாலின் பாய்ச்சல்

தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன் தான் என்றும், இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அந்த துறை அசிங்கப்படுத்தப்பட்டு, கேவலப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
என் மாவட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் - அமைச்சர் வேலுமணி

என் மாவட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

கோவை அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டையொட்டி மது விற்ற 285 பேர் கைது

புத்தாண்டையொட்டி மது விற்ற 285 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடன் தொல்லையால் விபரீத முடிவு- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

பெரும்பாவூர் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை, நீலகிரியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

கோவை, நீலகிரியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி ஒத்திகையை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
ஊட்டி பெண் மரணத்தில் திருப்பம்: கணவர் தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலம்

ஊட்டி பெண் சாவில் திடீர் திருப்பமாக கணவர் தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலமானது. இதனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஜெயிலில் அடைப்பு

கஞ்சா வியாபாரியை மிரட்டி ரூ.1 லட்சம் வாங்கிய கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்வோம் -சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

எதிர் செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலின் மூலம் கொரோனா பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் இன்று இயங்கியது

9 மாதங்களுக்கு பிறகு சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலைரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று - முதியவர்கள் உள்பட 4 பேர் பலி

சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 91 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது
மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிவப்பிரகாசை சிறையில் அடைத்தனர்.
கோவையில் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறப்பு- மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

கோவையில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுமுகை அருகே ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.