iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • உ.பி. மாநிலங்களவை தேர்தல் - 10 இடங்களில் 9ல் பா.ஜ.க. வெற்றி
  • உ.பி. மாநிலங்களவை தேர்தல் - 10 இடங்களில் 9ல் பா.ஜ.க. வெற்றி
  • |

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசை விமர்சனம் செய்து சிலர் விளம்பரம் தேடிக்கொள்வதாக கூறினார். #Edappadipalanisamy #publicity #tngovt

மார்ச் 23, 2018 20:24

எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா- சென்னையில் கலைவாணர் அரங்கில் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. #edappadigovt

மார்ச் 23, 2018 18:18

சென்னையில் லஞ்சம் வாங்கியதாக பொது கணக்காளர் அருண் கோயல் கைது- சி.பி.ஐ. நடவடிக்கை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்காளர் அலுவலகத்தில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி, பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 2 அதிகாரிகளை கைது செய்தனர். #cbiraids #chennaiagoffice

மார்ச் 23, 2018 18:59

தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்களுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்களுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. #egmorecourt #suicidebid #grantedbail

மார்ச் 23, 2018 16:26

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக வெளிமாநிலத்தை சேர்ந்தவரை நியமிப்பதா?- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2018 14:31

ஆந்திரா தீர்மானத்தை ஆதரிக்க சொல்வதா? - மு.க.ஸ்டாலினுக்கு தம்பித்துரை கண்டனம்

தமிழக தொழிலாளர்களை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொல்லும் சந்திரபாபு நாயுடு அரசை ஆதரிக்க சொல்வதா என்று மு.க.ஸ்டாலினுக்கு தம்பித்துரை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2018 14:42

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது- அதிகாரி தகவல்

ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரி தெரிவித்தார்.

மார்ச் 23, 2018 14:28

நுங்கம்பாக்கத்தில் செல்போன் கடையை உடைத்த கொள்ளையன் கைது

நுங்கம்பாக்கத்தில் செல்போன் கடையை உடைத்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விவாரணை நடத்தி வருகின்றனர்.

மார்ச் 23, 2018 14:16

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற செயலாளர் பதவி பறிப்பு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக எஸ்.எம்.தம்புராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 23, 2018 13:23

கருணை இல்ல முதியவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி காஞ்சீபுரம் போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

கருணை இல்லத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட முதியவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி, காஞ்சீபுரம் போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

மார்ச் 23, 2018 13:23

மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கை வைத்தால் மக்களை ஒன்று திரட்டி போராடுவேன்- வைகோ

மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கட்டிட பணிகளை அரசு தொடருமேயானால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2018 13:03

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்- திருநாவுக்கரசர்

ஏப்ரல் 1-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2018 12:42

தீவிர அரசியலுக்கு தயாராகும் ரஜினிகாந்த் - புதிய கட்சி, கொடி பற்றி ஆலோசனை

தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளையும் ரஜினி தீவிரப்படுத்தி உள்ளார். புதிய கட்சிக்கு என்ன பெயரை வைக்கலாம்? கட்சியின் கொடியை எப்படி வடிவமைக்கலாம்? என்பது பற்றிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

மார்ச் 23, 2018 11:56

கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயிலை மெட்ரோ ரெயிலுடன் இணைக்க திட்ட அறிக்கை

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயிலை மெட்ரோ ரெயிலுடன் இணைப்பது தொடர்பான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 23, 2018 11:54

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு நிதி ரூ.1950 கோடி இழப்பு - ராமதாஸ் அறிக்கை

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு நிதி ரூ.1950 கோடி இழப்பு என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 23, 2018 11:23

ஈரோடு தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்ளமாட்டார்- மு.க.ஸ்டாலின்

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மார்ச் 23, 2018 11:08

போலி பாஸ்போர்ட் மூலம், துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது

நடன நிகழ்ச்சி நடத்துவதற்காக போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது செய்யப்பட்டார்.

மார்ச் 23, 2018 09:28

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இன்சுலினோமா என்ற அரியவகை கட்டி அகற்றம் - டாக்டர்கள் சாதனை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ‘இன்சுலினோமா’ என்ற அரியவகை கட்டியை அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

மார்ச் 23, 2018 09:20

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் - கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவருடைய புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 23, 2018 05:48

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது.

மார்ச் 23, 2018 05:37

5

ஆசிரியரின் தேர்வுகள்...