iFLICKS தொடர்புக்கு: 8754422764

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் மூன்றாவது நாளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 22, 2018 10:10

அர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்

எடப்பாடி பழனிசாமியை சாமியாக சித்தரிக்கும் தியேட்டர் விளம்பரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.டி.வி தினகரன், அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என கூறியுள்ளார்.

ஏப்ரல் 22, 2018 10:07

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு

10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏப்ரல் 22, 2018 08:24

கவர்னரை நேரில் சந்தித்து முறையிடுவேன்- ரொபினா

அன்வர் ராஜா எம்.பி. மகன் திருமண விவகாரம் தொடர்பாக கவர்னரை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்று வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரொபினா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22, 2018 08:18

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா- நாளை முதல் ஒரு வாரம் நடக்கிறது

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நாளை முதல் ஒரு வாரம் நடக்கிறது. இதனையொட்டி மாணவர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் 22, 2018 08:04

பெண் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும்- ஐகோர்ட்டு

பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏப்ரல் 22, 2018 07:59

பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம்- கனிமொழி

பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம் என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

ஏப்ரல் 22, 2018 07:51

கமல்ஹாசனுக்கு, சந்திரபாபு நாயுடு நன்றி

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22, 2018 07:44

எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். #SVSekar

ஏப்ரல் 21, 2018 19:28

துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.17 கோடி டீசல் - சென்னை துறைமுகத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கப்பலில் கடத்திவந்த 17.7 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் பீப்பாய்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர்.

ஏப்ரல் 21, 2018 18:42

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21, 2018 16:33

கர்நாடக தேர்தல்- 3 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். #ADMK #KarnatakaElection

ஏப்ரல் 21, 2018 15:59

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்ட்ரலில் ரெயில் மறியல் போராட்டம் - 150 பேர் கைது

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்ட்ரலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏப்ரல் 21, 2018 15:55

சேப்பாக்கத்தில் செருப்பு வீச்சு - நாம் தமிழர் கட்சியினர் 8 பேருக்கு ஜாமீன்

ஐ.பி.எல். போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்து சிறைசென்ற நாம் தமிழர் கட்சியினர் 8 பேர் ஜாமீனில் விடுதலையானார்கள்.

ஏப்ரல் 21, 2018 15:46

திருத்தணியில் ரூ. 70 லட்சம் செலவில் திருமண மண்டபம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருத்தணியில் ரூ.70 லட்சம் செலவில் திருமண மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 21, 2018 15:25

செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயில் - 23-ந்தேதி முதல் இயக்கம்

செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி நேரடி மின்சார ரெயில் சேவை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். #train

ஏப்ரல் 21, 2018 15:02

கட்சி தொண்டர்கள், பொது மக்களுடன் கமல்ஹாசன் நாளை யூடியூபில் பேசுகிறார்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கட்சித் தொண்டர்கள், பொது மக்களுடன் நாளை காலை யூடியூப் நேரலையில் பேசுகிறார்.

ஏப்ரல் 21, 2018 14:43

திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகம் புறக்கணிப்பு - சந்திரபாபு நடவடிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி

பாராளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்காததால் அறங்காவலர் குழுவிலும் தமிழகத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 21, 2018 13:36

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. குருவுக்கு மூச்சு குழாய் ஆபரேசன்- ஜி.கே.மணி தகவல்

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சனையை தீர்க்க நடு மூச்சுக்குழலில் அவருக்கு டிரக்கியாஸ்டோமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21, 2018 12:57

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ramadoss

ஏப்ரல் 21, 2018 12:37

5