பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக திமுக விளங்கும்- முக ஸ்டாலின்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பிரதமரை உருவாக்கும் சக்தியாக தி.மு.க. விளங்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
மேல்மலையனூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போலீசார் விசாரணை

மேல்மலையனூர் அருகே 3-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே கார்-டேங்கர் லாரி மோதல்- டிரைவர் பலி

செஞ்சி அருகே இன்று காலை கார், டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம் அருகே விபத்து: அரசு பஸ்-வேன் மோதி 4 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு செல்லாத தலைமை ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் பள்ளிகளுக்கு வராத 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலி

கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 6 பேர் படுகாயம்

மேல்மலையனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தினகரன்

அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran
துரோகிகளுக்கு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்- டிடிவி தினகரன் பேச்சு

துரோகிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் என்று டிடிவி தினகரன் பேசினார். #dinakran #parliamentelection #admk #pmmodi
மரக்காணம் அருகே கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

மரக்காணம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரம்மதேசம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்த 2 பேர் மரணம்

மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் டெபாசிட் இழப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran
குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும்- டிடிவி தினகரன் பேட்டி

குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். அந்த சின்னம் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection #admk #cooker
மயிலம் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி

மயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகரின் கணவர் கழுத்தை அறுத்து கொலை - மர்மகும்பல் வெறிச்செயல்

விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் பிரமுகரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கால்டாக்சி டிரைவர் தற்கொலை- போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்

கால்டாக்சி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ, வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தை அமைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் - பிரபு எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என பிரபு எம்எல்ஏ கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்- கைது செய்யப்பட்ட அதிகாரி கடலூர் சிறையில் அடைப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அதிகாரி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆழ்துளை கிணற்றில் தீ - விவசாயிகள் அதிர்ச்சி

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தீப்பற்றி எரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.