களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது

நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேச்சு

கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார். #vaiko #mkstalin #parliamentelection #pmmodi
வாசுதேவநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை

வாசுதேவநல்லூர் அருகே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இளம்பெண்ணை அவதூறாக பேசியதால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேர் கைது

மேலப்பாளையத்தில் வக்கீல் காரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டன

தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை தாழையூத்தில் பள்ளி மாணவன் வேன் மோதி பலி

நெல்லை அருகே பள்ளி மாணவன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையிலும் வண்ண ஓவியங்கள் வரையும் சுரண்டை சிறுமி

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சுரண்டை சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது. #SurandaiGirl
பாவூர்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை

பாவூர்சத்திரம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
பணகுடி அருகே மாணவியை கற்பழித்த வாலிபருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 8-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கூடங்குளத்தில் 2வது அணு உலை மீண்டும் இயங்கியது - 350 மெகாவாட் மின் உற்பத்தி

கூடங்குளத்தில் 2-வது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. #KudankulamNuclearPowerPlant
நெல்லை மாவட்டத்தில் திடீர் மழை- இடி தாக்கி விவசாயி பலி

நெல்லை மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்ததில் இடி தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோடி மீண்டும் வரக்கூடாது என்பது தமிழர்களின் உணர்வு- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்னவென்றால், மோடி மீண்டும் வரக்கூடாது என்பதுதான். அதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். #sachandrasekhar #pmmodi #vijay #parliamentelection
சரன்மகாதேவி அருகே தொழிலாளி தற்கொலை

சரன்மகாதேவி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

பாவூர்சத்திரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு அரசு பஸ் இயக்க கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
வள்ளியூர் அருகே 2 மகன்களுடன் தாய் மாயம்

வள்ளியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 மகன்களுடன் தாய் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேர் கைது

சங்கரன்கோவிலில் தொழிலாளி மீது தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

ஆலங்குளம் அருகே கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் கொள்ளை

கடையநல்லூர் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.