iFLICKS தொடர்புக்கு: 8754422764
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் குளறுபடி - பொதுமக்கள் அதிருப்தி

பதிவு: அக்டோபர் 21, 2019 22:20 IST

பாம்பனில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது

பாம்பனில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.

பதிவு: அக்டோபர் 20, 2019 19:31 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

பதிவு: அக்டோபர் 19, 2019 21:42 IST

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பதிவு: அக்டோபர் 18, 2019 22:13 IST

ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

பதிவு: அக்டோபர் 17, 2019 15:23 IST

ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு

ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு

ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: அக்டோபர் 16, 2019 20:29 IST

ராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி

ராமநாதபுரத்தில் பரவலாக மழை - திருவாடானையில் இடி தாக்கி பெண் பலி

திருவாடானை ஊரணி கோட்டையில் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இடி மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தார்.

பதிவு: அக்டோபர் 15, 2019 12:24 IST

இன்று 88-வது பிறந்தநாள்: அப்துல் கலாம் நினைவிடத்தில் மாணவ-மாணவிகள் மரியாதை

இன்று 88-வது பிறந்தநாள்: அப்துல் கலாம் நினைவிடத்தில் மாணவ-மாணவிகள் மரியாதை

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தினர்.

பதிவு: அக்டோபர் 15, 2019 11:10 IST

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்- 2 பேர் சிக்கினர்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்- 2 பேர் சிக்கினர்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 14, 2019 22:32 IST

சீன அதிபர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர ரோந்து

சீன அதிபர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர ரோந்து

சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கடற் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அப்டேட்: அக்டோபர் 11, 2019 12:20 IST
பதிவு: அக்டோபர் 11, 2019 10:41 IST

ராமநாதபுரம் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ராமநாதபுரம் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்து வருகிறது.

பதிவு: அக்டோபர் 10, 2019 19:14 IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.4 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.4 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 05, 2019 13:45 IST

தேசிய கடல் வள மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும்- ஜவாஹிருல்லா பேட்டி

தேசிய கடல் வள மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும்- ஜவாஹிருல்லா பேட்டி

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் வள மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

பதிவு: அக்டோபர் 04, 2019 20:20 IST

பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: அக்டோபர் 01, 2019 14:04 IST

முதுகுளத்தூரில் சரக்கு வாகனம் மோதி மாணவர் பலி

முதுகுளத்தூரில் சரக்கு வாகனம் மோதி மாணவர் பலி

முதுகுளத்தூரில் சரக்கு வாகனம் மோதியதில் பள்ளி மாணவர் பலியானார்.

பதிவு: அக்டோபர் 01, 2019 11:52 IST

இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

அப்டேட்: செப்டம்பர் 28, 2019 12:03 IST
பதிவு: செப்டம்பர் 28, 2019 11:18 IST

ராமேசுவரம் அருகே விபத்து- கணவன் கண்முன்பு காதல் மனைவி பலி

ராமேசுவரம் அருகே விபத்து- கணவன் கண்முன்பு காதல் மனைவி பலி

ஆட்டோ கற்றுக்கொள்ள முயன்ற போது விபத்தில் சிக்கி கணவன் கண்முன்பு மனைவி பலியானார்.

பதிவு: செப்டம்பர் 26, 2019 15:35 IST

முதுகுளத்தூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ஆய்வு

முதுகுளத்தூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ஆய்வு

முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கண்மாய், ஊருணிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பதிவு: செப்டம்பர் 25, 2019 23:42 IST

பாம்பன் அருகே ரூ.20 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்-2 பேர் கைது

பாம்பன் அருகே ரூ.20 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்-2 பேர் கைது

பாம்பன் அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 12:38 IST

ராமேசுவரத்தில் கனமழை- கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

ராமேசுவரத்தில் கனமழை- கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

ராமேசுவரத்தில் இன்று காலை சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 11:01 IST

சாயல்குடி அருகே லாரி மோதி மாணவன் பலி

சாயல்குடி அருகே லாரி மோதி மாணவன் பலி

சாயல்குடி அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற மாணவன் லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தான்.

அப்டேட்: செப்டம்பர் 23, 2019 18:08 IST
பதிவு: செப்டம்பர் 23, 2019 14:51 IST

5

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store