iFLICKS தொடர்புக்கு: 8754422764

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை கைது செய்வதா?- ராமதாஸ் கண்டனம்

சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களை கைது செய்வதற்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, 2018 13:51

கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - பரபரப்பை ஏற்படுத்திய ஆ.ராசா பேச்சு

மகாபாரத கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்க தலைவர் என முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ARajaControversy #KarunanidhiBirhday

ஜூலை 14, 2018 13:49

சென்ட்ரலில் பறக்கும் ரெயில்-மெட்ரோ ரெயில் இணைப்பு சுரங்கப்பாதை

பயணிகள் வசதிக்காக சென்ட்ரலில் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் இணைப்பு சுரங்கப்பாதை 3 மாதங்களில் திறக்கப்படுகிறது. #Metrotrain

ஜூலை 14, 2018 13:34

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் உத்தரவு

சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy

ஜூலை 14, 2018 12:47

அரசியல்வாதிகள் பெயரை சொல்லி துணை நடிகைகளை பாலியலுக்கு அழைத்த விபச்சார புரோக்கர்கள்

நடிகை ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதானவர்கள் அரசியல்வாதிகள் பெயரை சொல்லி துணை நடிகைகளை பாலியலுக்கு அழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூலை 14, 2018 11:28

ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று அழைக்க கூடாது- தொண்டர்களுக்கு கமல் அறிவுரை

ஆழ்வாபேட்டை ஆண்டவரே என்று அழைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, 2018 11:07

பாராளுமன்ற தேர்தலில் திமுகவில் பூத் கமிட்டிக்கு உறுப்பினர்கள் நியமனம்

பாராளுமன்ற தொகுதியின் கள நிலவரத்தை நேரில் அறிந்து தலைமைக்கு தெரிவிக்க ஏதுவாக 12 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய சிறப்பு குழுவை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். #DMK #MKStalin

ஜூலை 14, 2018 10:44

கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையே பல மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 14, 2018 09:22

காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுங்கள் - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை, பள்ளிகளில் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். #Kamarajar #KamarajarBirthDay

ஜூலை 14, 2018 08:48

மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 14, 2018 07:56

உத்தரவுகள் எல்லாம் காகித வடிவில்தான் உள்ளது- அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவது இல்லை என்றும், ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம் காகித வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜூலை 14, 2018 07:02

மாநிலங்களில் பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர வேண்டும் - தமிழக அரசு முடிவு

இந்திய உயர் கல்வி ஆணையம் வேண்டாம் என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவே (யு.ஜி.சி.) தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 14, 2018 02:23

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஜூலை 14, 2018 01:08

பயிற்சியாளர் மெத்தனமாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

மாணவி மரணம் விவகாரத்தில் பயிற்சியாளர் மெத்தனமாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #coimbatorecollegestudent

ஜூலை 13, 2018 21:39

வருகிற 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Jayalalithaa #ApolloHospital

ஜூலை 13, 2018 16:20

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 13, 2018 16:11

தடையை மீறி பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்பனை- மாணவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னையில் தடையை மீறி பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை நடந்து வருகிறது.

ஜூலை 13, 2018 15:31

ராயப்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த கல்லூரி மாணவர் சிக்கினார்

ராயப்பேட்டை பாரதி சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 13, 2018 14:44

தி.மு.க. கட்சி பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம்

தி.மு.க. கட்சிப் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 7 இடங்களில் அவர் கொடி ஏற்றுகிறார்.

ஜூலை 13, 2018 14:33

ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக அரசு குளிர்சாதன பஸ்கள்

ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

ஜூலை 13, 2018 14:25

சோழவரம் முருகன் கோவிலில் மரகத சிலை கொள்ளை - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார்

சோழவரம் முருகன் கோவிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத சிலை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 13, 2018 13:52

5

ஆசிரியரின் தேர்வுகள்...