iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள பல பள்ளிக்கூடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. #HBDKamarajar

ஜூலை 15, 2018 17:07

காமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

காமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#HBDKamarajar #MKStalin

ஜூலை 15, 2018 13:57

ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவுக்குரல் - நேரம், செலவு மிச்சம் என கருத்து

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்துவதால் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். #Rajinikanth

ஜூலை 15, 2018 13:40

பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்க கட்சிகள் தீவிரம் - சென்னை வருகிறார் சோனியா

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மாநில கட்சிகளை எப்படியாவது தங்களுடன் கூட்டணி அமைப்பதில் தேசிய கட்சிகள் தீவிரமாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா அடுத்த மாதம் சென்னை வருகிறார்.

ஜூலை 15, 2018 13:21

மு.க.ஸ்டாலினை விமர்சிக்க வேண்டாம் - ம.தி.மு.க.வினருக்கு வைகோ அறிவுறுத்தல்

வாட்ஸ்-அப், இணையதளங்களில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று ம.தி.மு.க.வினருக்கு வைகோ அறிவுறுத்தியுள்ளார். #MKStalin #Vaiko

ஜூலை 15, 2018 13:11

புளியந்தோப்பில் ஓசியில் வாழைப்பழம் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை

புளியந்தோப்பில் ஓசியில் வாழைப்பழம் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 15, 2018 12:54

வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Cauvery

ஜூலை 15, 2018 12:43

கால்பந்து இறுதி போட்டிக்காக வியாசர்பாடியில் விழாக்கோலம்

வியாசர்பாடியில் இன்று இரவு பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதும் உலக கால்பந்து கால்பந்து இறுதி போட்டியை அகண்ட திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #WorldCupFinal

ஜூலை 15, 2018 11:48

யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி

சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மாணவன் யாசினை நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்து பேசினார். #Rajinikath #Yasin

ஜூலை 15, 2018 11:10

தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.262½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

ஜூலை 15, 2018 09:01

கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டை காக்க முடியும்- இல.கணேசன்

‘கலை, இலக்கியங்கள் மூலம் நமது பண்பாட்டை காக்க முடியும்’ என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.

ஜூலை 15, 2018 08:05

மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

மாநில சுயாட்சியை மத்திய அரசு பறிக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஜூலை 15, 2018 07:20

பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும்- டி.டி.வி. தினகரன்

வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

ஜூலை 15, 2018 07:02

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் - வருமானவரித்துறை அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

ஜூலை 15, 2018 04:49

பல்கலைக்கழக மானிய குழு விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

பல்கலைக்கழக மானிய குழு விவகாரம் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். #EdappadiPalanisamy #Modi

ஜூலை 15, 2018 03:23

காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்

என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.

ஜூலை 15, 2018 07:28

எனக்கு உதவிகள் வேண்டாம், ரஜினியை பார்க்க வேண்டும்- ஈரோடு மாணவரின் விருப்பம்

கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவனின் நேர்மையை பாராட்டி பலர் உதவி செய்ய முன்வந்தாலும் ரஜினியை பார்ப்பது தான் எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, 2018 15:54

திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

திருவெண்ணைநல்லூர் அருகே அடிக்கடி தடம் எண் மாற்றி வருவதை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 14, 2018 15:04

தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக சாலையோர மரங்கள் அழிப்பு

தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

ஜூலை 14, 2018 15:00

ஆந்திராவில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆறுதல்

ஆந்திராவில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஜூலை 14, 2018 14:55

திருவொற்றியூரில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

திருவொற்றியூரில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 14, 2018 14:50

5

ஆசிரியரின் தேர்வுகள்...