iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • சேலம் - சென்னை இடையே விமான சேவை போக்குவரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • சேலம் - சென்னை இடையே விமான சேவை போக்குவரத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • |

தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கர்நாடகா அரசை நிர்பந்தப்படுத்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என சோனியாகாந்திக்கு, தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.

மார்ச் 25, 2018 08:34

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி வரி செலுத்துபவர்களுக்காக சென்னை, தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #IncomeTax

மார்ச் 25, 2018 08:12

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மார்ச் 25, 2018 07:54

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி

அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Madusudanan #admitted #apollohospital

மார்ச் 24, 2018 22:33

சென்னை விமான நிலையத்தில் மர்மப்பையால் பீதி - வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பையால் இன்று மாலை பீதி ஏற்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர். #chennaiairport

மார்ச் 24, 2018 20:39

அரியலூரில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலேசனை கூட்டம்

அரியலூரில் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 24, 2018 20:04

லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- அன்புமணி

லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மார்ச் 24, 2018 13:59

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமை கணக்காயர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயர் அருண்கோயல் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

மார்ச் 24, 2018 13:29

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகை கடை மீது அமலாக்கத்துறை வழக்கு

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகை கடை நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள், பங்கு தாரர்கள் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.#enforcement

மார்ச் 24, 2018 12:55

சுயநலம் இருந்தால் ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை - சுதாகர் அறிக்கை

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram

மார்ச் 24, 2018 12:31

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும்- ஞானதேசிகன் கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என மூத்த வக்கீலும் த.மா.கா. துணை தலைவருமான முன்னாள் எம்.பி. ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.

மார்ச் 24, 2018 12:24

ஸ்டேட் வங்கியில் நாதெள்ள சம்பத் நகை கடை ரூ.250 கோடி கடன் மோசடி- சி.பி.ஐ. போலீசில் புகார்

சென்னையின் பிரபல நகை விற்பனை நிறுவனமான நாதெள்ள சம்பத் நகைக்கடை ரூ.250 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக ஸ்டேட் வங்கி சி.பி.ஐ.யில் புகார் செய்துள்ளது. #cbiinquiry

மார்ச் 24, 2018 12:11

சென்னையில் 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தை போக்க சென்னையில் இன்று 13 இடங்களில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பங்கேற்றனர்.

மார்ச் 24, 2018 12:00

தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மார்ச் 24, 2018 11:42

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தகவல் தெரிவிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மார்ச் 24, 2018 11:30

காச நோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் காச நோயாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மார்ச் 24, 2018 11:20

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க சமாதான பேச்சு நடக்கிறது- கே.சி.பழனிசாமி

அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க என்னிடம் சமாதான பேச்சுவார்த்தை நடக்கிறது என்று முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 24, 2018 10:50

100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது- முதல்வர் பேச்சு

100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். #Edappadipalaniswami

மார்ச் 24, 2018 10:40

திருச்சி செல்லும் வழியில் 5 ரெயில் நிலையங்களில் கமல் மக்களை சந்திக்கிறார்

திருச்சி செல்லும் வழியில் 5 ரெயில் நிலையங்களில் கமல்ஹாசனை பொதுமக்கள் சந்திக்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 24, 2018 10:00

மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்

சென்னை-திருத்தணி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 24, 2018 09:42

5

ஆசிரியரின் தேர்வுகள்...