iFLICKS தொடர்புக்கு: 8754422764
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜூன் 20, 2018 20:04

சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியை விமர்சிப்பது வெட்கக்கேடு - நீதிபதி கிருபாகரன்

தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை எனில் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடான ஒன்று என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 20, 2018 17:42

மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பை அடுத்து ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு முடித்துவைப்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்த இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #AIIMS

ஜூன் 20, 2018 16:22

கார் பருவ சாகுபடி - 5 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 20, 2018 15:08

கந்தர்வக்கோட்டை-கரூரில் பெண்களிடம் நகை கொள்ளை

கந்தர்வக்கோட்டை-கரூரில் பெண்களிடம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 20, 2018 14:58

போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கு- எழும்பூர் கோர்ட்டில் சீமான் முன்ஜாமீன் பெற்றார்

சென்னை அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சீமான் முன் ஜாமீன் பெற்றார்.

ஜூன் 20, 2018 14:47

லாரி ஸ்டிரைக் - தக்காளி, வெங்காயம், கோஸ் விலை உயர்ந்தது

லாரி ஸ்டிரைக் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் குறிப்பிட்ட சில காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

ஜூன் 20, 2018 14:46

பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 23-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

சேலம் எட்டு வழி பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 23-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. #Greenwayroad #DMK

ஜூன் 20, 2018 14:06

அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் கோர்ட்

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. #SVeShekar

ஜூன் 20, 2018 13:58

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - தமிழக அரசுக்கு 5 நிபந்தனைகள்

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 5 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி நிபந்தனை விதித்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai #Thoppur

ஜூன் 20, 2018 13:42

லாரி ஸ்டிரைக்குக்கு தீர்வு காணவேண்டும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #LorryStrike

ஜூன் 20, 2018 13:29

புழல் ஜெயிலில் மோதல் - வியாசர்பாடி கைதி பாக்சர் முரளி படுகொலை

புழல் ஜெயிலில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைதி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 20, 2018 13:02

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்- 28-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்பு சேருவதற்கு நேற்று மாலை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 44 ஆயிரம் பேர் விண்ணப்பத்தினர். 28-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 20, 2018 12:56

சென்னையில் 3 நாட்களில் 15 பேரிடம் வழிப்பறி - 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் 3 நாட்களில் 15 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 20, 2018 12:26

சென்னை - சேலம் விரைவு சாலைக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைக்காக அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. #GreenWayRoad

ஜூன் 20, 2018 12:09

காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

காவிரி ஆணையத்தை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #CauveryManagmentCommission

ஜூன் 20, 2018 12:04

பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு - எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார். #SVeShekar

ஜூன் 20, 2018 15:15

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #TTVDhinakaran #RKNagarBypoll

ஜூன் 20, 2018 11:09

புழல் ஜெயிலில் இருந்து மேலும் 47 ஆயுள் கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்த மேலும் 47 கைதிகள் புழல் ஜெயிலில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

ஜூன் 20, 2018 10:57

3-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு - வெளிமாநில லாரிகள் வராததால் தமிழகத்தில் தொழில் பாதிப்பு

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. #Truckersstrike

ஜூன் 20, 2018 10:55

ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Karunanidhi

ஜூன் 20, 2018 10:55

5

ஆசிரியரின் தேர்வுகள்...