search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு
    X

    தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்வு

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 40 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. #Gold
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 96 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3012-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.20 ஆகவும் உள்ளது. #Gold

    Next Story
    ×