search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் குருசாமி பதவி நீக்கம்- ஜி.கே.வாசன் அறிவிப்பு
    X

    மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் குருசாமி பதவி நீக்கம்- ஜி.கே.வாசன் அறிவிப்பு

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கின்ற கே.கே. குருசாமி இன்று முதல் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்று ஜிகே வாசன் அறிவித்துள்ளார். #gkvasan

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கின்ற கே.கே. குருசாமி இன்று முதல் மாவட்டத் தலைவர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #gkvasan

    Next Story
    ×