search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 79.66-க்கு விற்பனை- இன்று 21 காசுகள் குறைவு
    X

    சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 79.66-க்கு விற்பனை- இன்று 21 காசுகள் குறைவு

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்து இன்று ரூ. 79.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 19 காசுகள் குறைந்துள்ளது. #PetrolPrice #dieselPrice
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்த வண்ணம் உள்ளன. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்துள்ளன. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்துள்ளன.

    சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.66-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.63-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×