search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    எச்.ராஜாவை கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தியும் மூலக்கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #ViduthalaiChiruthaigalKatchi
    சென்னை:

    எச்.ராஜாவை கைது செய்யக்கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தியும் மூலக்கடை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கட்சியின் பெரம்பூர் தொகுதி செயலாளர் கல்தூண் ரவி தலைமை தாங்கினார். திருமாவளவனின் தனி செயலாளர் இளஞ்சேகுவாரா, வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் விடுதலை செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். #ViduthalaiChiruthaigalKatchi

    Next Story
    ×