search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
    X

    மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை:

    மதுரை நகரில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணி கோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு,

    மேலவடம்போக்கி, கட்ராபாளையம், மேல வெளி வீதி,நன்மை தருவார் கோவில் தெரு, மேலப்பொரு மாள் மேஸ்திரி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப் பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ்.ரோடு பகுதிகள், கீரைத் துரை, காகாளிப்பட்டி, நல்ல முத்து பிள்ளை ரோடு, சித்தாமணி ரோடு, சென் மேரிஸ் பகுதி, தெற்கு வெளி வீதி, பிள்ளையார் பாளையம் தெற்கு மாரட் வீதி, சின்னக்கடை தெரு, மஞ்சனக்காரத் தெரு, பந்தடி மகால்பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத் தோப்பு, கீழவெளி வீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகள்.

    வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1, 2-வது மெயின் வீதி வரை, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 முதல் 2 வது தெருவரை, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே. புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலி டெக்னிக் ஆகிய பகுதிகள்.

    ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார் புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தொரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர், நவரத்தினபுரம், பிஸசர்ரோடு, இந்திராநகர், பழையகுயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எம்.எம்.சி. காலனி, சி.ஏ. எஸ்.நகர், பி.சி.எம். சொக்கு பிள்ளைநகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, 4, 5, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகைவீடுகள், அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட், மார்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ர ஹாரம், புரசரடி, ஜே.பி. நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலணி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலையம் ஆகிய பகுதியில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர்கள் சுஜா, ராஜா காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×